ProverbPedia

Tamil Proverb:
விடாச்சுரத்துக்கு விஷ்ணுகரந்தை.
English Translation:
Vishnukarantai-Sphœranthus Indicus-is a specific remedy for fever.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
விடாச்சுரத்துக்கு விஷ்ணுகரந்தை.
English Translation:
Vishnukarantai-Sphœranthus Indicus-is a specific remedy for fever.,

Tamil Proverb:
"விஷ்ணுவே சமஸ்தம் என்பார் சிலர், சிவனே பெரிது என்பார் சிலர்.
English Translation:
Some profess that Vishnu is all in all, while others maintain that Siva is the greater of the two.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
"விஷ்ணுவே சமஸ்தம் என்பார் சிலர், சிவனே பெரிது என்பார் சிலர்.
English Translation:
Some profess that Vishnu is all in all, while others maintain that Siva is the greater of the two.",

Tamil Proverb:
"விஷ்ணுவைப் பெரிது என்பார் ஸ்ரீரங்கத்தில், சிவனைப் பெரிது என்பார் அருணாசலத்தில்
English Translation:
The inhabitants of Srírangam say that Vishnu is great, those of Arunasalam, say that Siva is great.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
"விஷ்ணுவைப் பெரிது என்பார் ஸ்ரீரங்கத்தில், சிவனைப் பெரிது என்பார் அருணாசலத்தில்
English Translation:
The inhabitants of Srírangam say that Vishnu is great, those of Arunasalam, say that Siva is great.",

Tamil Proverb:
விஷ்ணு பெரியவர் என்று ஸ்ரீரங்கத்தில் பார்க்கவேண்டும்.
English Translation:
You must go to Srírangam to understand that Vishnu is great.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
விஷ்ணு பெரியவர் என்று ஸ்ரீரங்கத்தில் பார்க்கவேண்டும்.
English Translation:
You must go to Srírangam to understand that Vishnu is great.,

Tamil Proverb:
"விஷம் தீர வைத்தியன் வேண்டும், பாவம் தீரத் தெய்வம் வேண்டும்.
English Translation:
A physician is necessary to counteract poison, and God, to remove sin.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
"விஷம் தீர வைத்தியன் வேண்டும், பாவம் தீரத் தெய்வம் வேண்டும்.
English Translation:
A physician is necessary to counteract poison, and God, to remove sin.",

Tamil Proverb:
விஷம் பெரிதோ பாவம் பெரிதோ?
English Translation:
Which is the more destructive, poison or sin?",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
விஷம் பெரிதோ பாவம் பெரிதோ?
English Translation:
Which is the more destructive, poison or sin?",

Tamil Proverb:
விஷம் குடித்தாலும் சாகார் விசுவாசிகள்.
English Translation:
Though they may take poison, the faithful will not die.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
விஷம் குடித்தாலும் சாகார் விசுவாசிகள்.
English Translation:
Though they may take poison, the faithful will not die.",

Tamil Proverb:
விஷம் குடித்தவன் மிளகுநீர் குடிக்க வேண்டும்.
English Translation:
He who has swallowed poison must take pepper water.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
விஷம் குடித்தவன் மிளகுநீர் குடிக்க வேண்டும்.
English Translation:
He who has swallowed poison must take pepper water.,

Tamil Proverb:
விஷம் தின்றால் கொல்லும்.
English Translation:
If poison be swallowed, it will kill.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
விஷம் தின்றால் கொல்லும்.
English Translation:
If poison be swallowed, it will kill.",

Tamil Proverb:
விஷத்தைக் குடிக்கப் பாலாமா?
English Translation:
Will poison when drunk turn into milk?,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
விஷத்தைக் குடிக்கப் பாலாமா?
English Translation:
Will poison when drunk turn into milk?,

Tamil Proverb:
"விஷத்தின் மேல் விஷம், விஷம் போக்கும்.
",English Translation: Poison is the medicine of poison.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
"விஷத்தின் மேல் விஷம், விஷம் போக்கும்.
",English Translation: Poison is the medicine of poison.,

Tamil Proverb:
விசுவாசப் பூனை கருவாட்டைத் தூக்கிக்கொண்டு போகிறதாம்.
English Translation:
It is said that a devout cat carried away the dried fish.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
விசுவாசப் பூனை கருவாட்டைத் தூக்கிக்கொண்டு போகிறதாம்.
English Translation:
It is said that a devout cat carried away the dried fish.,

Tamil Proverb:
"விசுவாசம் இருந்தால் வேசியும் பிழைப்பாள், நிசம் இருந்தால் நீசனும் தழைப்பான்.
English Translation:
If she be faithful, even a harlot will prosper; if he be honest, even the low born will flourish.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
"விசுவாசம் இருந்தால் வேசியும் பிழைப்பாள், நிசம் இருந்தால் நீசனும் தழைப்பான்.
English Translation:
If she be faithful, even a harlot will prosper; if he be honest, even the low born will flourish.",

Tamil Proverb:
விசுவாசக் கொக்கு நடமாடிச் செத்ததாம்.
English Translation:
It is said that a devout crane died from wandering about.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
விசுவாசக் கொக்கு நடமாடிச் செத்ததாம்.
English Translation:
It is said that a devout crane died from wandering about.,

Tamil Proverb:
விசும்பிற் றுளி வீழினல்லால் பசும்புற் றலை காண்பது அரிது.
English Translation:
If the sky withholds rain, not a blade of grass can be seen.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
விசும்பிற் றுளி வீழினல்லால் பசும்புற் றலை காண்பது அரிது.
English Translation:
If the sky withholds rain, not a blade of grass can be seen.",

Tamil Proverb:
வான் செய்த உதவிக்கு வையகம் என்ன செய்யும்
English Translation:
What can the world do in return for the favours of heaven?,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
வான் செய்த உதவிக்கு வையகம் என்ன செய்யும்
English Translation:
What can the world do in return for the favours of heaven?,

Tamil Proverb:
வானம் சுருங்கிற்றானம் சுருங்கும்.
English Translation:
When drought prevails charity fails.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
வானம் சுருங்கிற்றானம் சுருங்கும்.
English Translation:
When drought prevails charity fails.,

Tamil Proverb:
வானம் சுரக்கத் தானம் சிறக்கும்.
English Translation:
When it rains abundantly, liberality will abound.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
வானம் சுரக்கத் தானம் சிறக்கும்.
English Translation:
When it rains abundantly, liberality will abound.",