Tamil Proverb:
வியாச்சியம் சேற்றில் நட்ட கம்பம்.
English Translation:
Litigation is a pole planted in mud.,
Tamil Proverb:
வியாச்சியம் சேற்றில் நட்ட கம்பம்.
English Translation:
Litigation is a pole planted in mud.,
Tamil Proverb:
வியாச்சியம் சேற்றில் நட்ட கம்பம்.
English Translation:
Litigation is a pole planted in mud.,
Tamil Proverb:
விநாசகாலே விபரீத புத்தி.
English Translation:
Bent on destruction by a strange fatality.,
Tamil Proverb:
வித்தையுள்ளவன் பெரியவன்.
English Translation:
He who is learned, is truly great.",
Tamil Proverb:
வித்தை அடிக்கிற கோழிக்கு விலாவில் இருக்கிறதாம் பித்து.
English Translation:
It is said that an hypercritical hen has its bile in its chest.,
Tamil Proverb:
"வித்தையில் எளியது சூனியம், பன்னத்திலே எளியது நீற்றுப்பெட்டி.
English Translation:
Of arts sorcery is the easiest, of textures the pastry boiling basket.",
Tamil Proverb:
வித்தையடி மாமி விக்குதடி பணிகாரம்.
English Translation:
O thou pretending mother-in-law, cakes stick in my throat.",
Tamil Proverb:
"வித்தைக் கள்ளி, விளையாட்டுக் கள்ளி, பாகற்காய் விற்ற பழங்கள்ளி.
English Translation:
She is a hypocrite, and idle;—she is that old thief that sold págal fruit.",
Tamil Proverb:
வித்தை விரும்பு.
English Translation:
Desire learning.,
Tamil Proverb:
வித்தை அற்றவன் அழகு வாசனை இல்லா முருக்கம் பூப்போல.
English Translation:
The beauty of the unlettered, is like the inodorous Muruku flower.",
Tamil Proverb:
வித்தைக் கள்ளி மாமியார் விறகு ஒடிக்கப் போனாளாம் கற்றாழை முள்வந்து கொத்தோடே தைத்ததாம்.
English Translation:
The sapient old mother-in-law is said to have got foul of the thorny cactus, when she went to gather firewood.",
Tamil Proverb:
வித்துவான்களுக்கு எது பெரிது?
English Translation:
What is difficult to the learned?,
Tamil Proverb:
வித்துவானுக்கு எது பரதேசம்?
English Translation:
What country is foreign to a man of learning?,
Tamil Proverb:
வித்து இல்லாச் சம்பிரதாயம் மேலும் இல்லைக் கீழும் இல்லை.
English Translation:
Out of nothing, nothing comes, whether above or below.",
Tamil Proverb:
விஸ்தாரக்காரன் செத்தால் பிழைக்கான்
English Translation:
A boaster if he die, cannot return to life.",
Tamil Proverb:
விதியை மதியால் தடுக்கலாமா?
English Translation:
Can destiny be averted by prescience?,
Tamil Proverb:
விதி முடிந்தவனைப் பாம்பு கடிக்கும்.
English Translation:
A viper will bite him whose prescribed term of life is at an end.,
Tamil Proverb:
விதி போகிற வழியே மதி போகும்.
English Translation:
The mind will follow destiny.,
Tamil Proverb:
விண் வலிதோ மண் வலிதோ?
English Translation:
Which is the more powerful heaven or earth?,