Tamil Proverb:
மகா லட்சுமி பரதேசம் போனதுபோல.
English Translation:
As Maha Lakshmi went on a pilgrimage.,
Tamil Proverb:
மகா லட்சுமி பரதேசம் போனதுபோல.
English Translation:
As Maha Lakshmi went on a pilgrimage.,
Tamil Proverb:
மகா லட்சுமி பரதேசம் போனதுபோல.
English Translation:
As Maha Lakshmi went on a pilgrimage.,
Tamil Proverb:
மகிமை சுந்தரி கதவை ஒஞ்சரி.
English Translation:
Illustrious beauty, leave the door ajar.",
Tamil Proverb:
மகா ராஜாவின் கலியாணத்தில் நீராகாரம் நெய் பட்ட பாடு.
English Translation:
At the marriage feast of the Maha Rajah, even cold rice water is rare as ghee.",
Tamil Proverb:
மகா மேருவைச் சேர்ந்த நாகமும் பொன்னிறமாம்.
English Translation:
Even a crow if it arrive at Maháméru is said to assume a golden hue.,
Tamil Proverb:
மகாமகம் பன்னிரண்டு வருஷத்திற்கு ஒரு விசை.
English Translation:
Mahámaham festival is celebrated every twelfth year.,
Tamil Proverb:
மகன் செத்தாலும் சாகட்டும் மருமகள் கொட்டம் அடங்கினாற் போதும்.
English Translation:
No matter if my son should die, it will suffice if the arrogance of my daughter-in-law is checked.",
Tamil Proverb:
மகள் செத்தாற் பிணம் செத்தாற் சவம்.
English Translation:
If the daughter die her remains are regarded as a pinam; if the son, his corpse is a savam.",
Tamil Proverb:
மகள் செத்தாள் தாய் திக்கு அற்றாள்.
English Translation:
The daughter is dead, the mother is become destitute.",
Tamil Proverb:
மகளுக்குப் புத்தி சொல்லித் தாய் அவசாரி போனாளாம்.
English Translation:
The mother, having given advice to her daughter, played the harlot.",
Tamil Proverb:
"பௌவம் உற்றது ஆக்கை, செவ்வை அற்றது வாழ்க்கை.
English Translation:
The body is like a bubble, one’s present existence is not lasting.",
Tamil Proverb:
மகதேவர் ஆடு இடித்துப் பேயும் ஆடுகிறது.
English Translation:
When butted by a ram of Mahadévar, even the demon shakes its head.",
Tamil Proverb:
பௌவப் பெருமை தெய்வச் செயலே.
English Translation:
The greatness of the ocean shows the work of God.,
Tamil Proverb:
பௌவத்து எழில்கோள்.
English Translation:
Be graceful as the moon.,
Tamil Proverb:
"போன மாட்டைத் தேடுவாரும் இல்லை, மேய்த்த கூலி கொடுப்பாரும் இல்லை.
English Translation:
There is no one to seek the lost cow, none to pay the hire of the cowherd.",
Tamil Proverb:
போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.
English Translation:
He lacks sense who broods over the past.,
Tamil Proverb:
போன சுரத்தைப் புளி இட்டு அழைத்ததுபோல.
English Translation:
Like inviting a fever that has subsided, by giving acids.",
Tamil Proverb:
போலை பொறுக்கப் போச்சாம் பூனை குறுக்கே போச்சாம்.
English Translation:
It is said that the destitute went out to gather orts, and a cat went across the path.",