Tamil Proverb:
பிணத்தை மூடி மணத்தைச் செய்.
English Translation:
Bury the corpse, and then celebrate the marriage.",
Tamil Proverb:
பிணத்தை மூடி மணத்தைச் செய்.
English Translation:
Bury the corpse, and then celebrate the marriage.",
Tamil Proverb:
பிணத்தை மூடி மணத்தைச் செய்.
English Translation:
Bury the corpse, and then celebrate the marriage.",
Tamil Proverb:
பிக்ஷாபதியோ லக்ஷாபதியோ?
English Translation:
Is he the prince of beggars, or the first as possessing lacs?",
Tamil Proverb:
"பிடித்தாற் கற்றை, விட்டாற் கூளம்
English Translation:
If tied, a bundle; if loose, bits of straw.",
Tamil Proverb:
பிடித்த கொம்பும் ஒடிந்தது மிதித்த கொம்பும் முறிந்தாற்போல் ஆனேன்.
English Translation:
I have become as helpless as if the branch I seized, and the one I stood upon, both broke at the same time.",
Tamil Proverb:
பிடித்த கொம்பும் விட்டேன் மிதித்த கொம்பும் விட்டேன்.
English Translation:
I have left the branch I had seized, and also the one on which I was standing.",
Tamil Proverb:
பிடிக்குப்பிடி நமசிவாயமா.
English Translation:
Are incantations to be used again and again.,
Tamil Proverb:
பிடி அழகி புகுந்தால் பெண் அழகி ஆவாள்
English Translation:
If a woman ornamented with jewels enter, she will be regarded as a beautiful woman.",
Tamil Proverb:
பிடாரி வரம் கொடுத்தாலும் ஒச்சன் வரம் கொடுக்கிறது அரிது.
English Translation:
Though a pidári may grant a favour, it will be difficult to obtain it through the priest.",
Tamil Proverb:
பிடாரியாரே கடா வந்தது.
English Translation:
O, demon, the bull has come.",
Tamil Proverb:
பிடாரனுக்கு அஞ்சிப் பாம்பு எலிக்கு உறவு ஆச்சுதாம்.
English Translation:
It is said that a snake afraid of the charmer, sought the friendship of a rat.",
Tamil Proverb:
பிடாரம் பெரிதென்று புற்றிலே கை வைக்கலாமா?
English Translation:
Relying on the efficacy of the prescribed remedy, will you put your hand in a snake hole?",
Tamil Proverb:
"பிச்சை இட்டுக் கெட்டவனும் இல்லை, பிள்ளை பெற்றுக் கெட்டவனும் இல்லை.
",English Translation: None is ruined by giving alms; none is ruined because he has a family.,
Tamil Proverb:
பிச்சை எடுத்தும் சத்துருவின் குடி கெடு.
English Translation:
Though you have to beg, destroy the family of your enemy.",
Tamil Proverb:
பிச்சை இட்டுக் கெட்டவனும் உண்டா?
English Translation:
Has any one been ruined by giving alms?,
Tamil Proverb:
பிச்சை புகினும் கற்கை நன்றே.
English Translation:
Learning is good even when one is reduced to begging.,
Tamil Proverb:
பிச்சை போட்டது போதும் நாயைக் கட்டு.
English Translation:
The alms given are sufficient; tie up the dog.,
Tamil Proverb:
பிச்சைச் சோற்றிற்குப் பஞ்சம் உண்டா?
English Translation:
Is rice given in charity ever scarce?,
Tamil Proverb:
பிச்சைச் சோற்றிலும் குழைந்த சோறா?
English Translation:
Is rice offered in charity refused because it is overboiled?,