Tamil Proverb:
பிச்சைக்கு மூத்தது கச்சவடம்.
English Translation:
Merchandize is a little better than begging.,
Tamil Proverb:
பிச்சைக்கு மூத்தது கச்சவடம்.
English Translation:
Merchandize is a little better than begging.,
Tamil Proverb:
பிச்சைக்கு மூத்தது கச்சவடம்.
English Translation:
Merchandize is a little better than begging.,
Tamil Proverb:
பிச்சைக்கு வந்தவன் பெண்ணுக்கு மாப்பிள்ளையா?
English Translation:
Do you propose giving your daughter in marriage to one who came to ask alms?,
Tamil Proverb:
பிச்சைக்காரன்மேலே பிரமாஸ்திரம் தொடுக்கிறதா?
English Translation:
Is an enchanted arrow discharged at a mendicant?,
Tamil Proverb:
பிச்சைச் சோற்றிலும் எச்சிற் சோறா?
English Translation:
What! scrupulous about leavings in rice got by begging?,
Tamil Proverb:
பிச்சைக்காரன் சோற்றிலே சனீச்சுரன் புகுந்ததுபோல.
English Translation:
As Saturn entered into the rice of the mendicant.,
Tamil Proverb:
பிச்சைக்காரனை அடித்தானாம் சோளையைப்போட்டு உடைத்தானாம்.
English Translation:
It is said that he beat the mendicant and broke his alms-dish.,
Tamil Proverb:
பிச்சைக்காரனுக்குப் பயப்பட்டு அடுப்பு மூட்டாமல் விடுகிறதா?
English Translation:
Through fear of beggars do you refrain from lighting your fire?,
Tamil Proverb:
பிச்சன் வாழைத் தோட்டத்திலே புகுந்ததுபோல.
English Translation:
As a madman entered the plantain grove.,
Tamil Proverb:
பிசினி தன்னை வசனிப்பது வீண்.
English Translation:
It is useless to extol a miser.,
Tamil Proverb:
பானையிலே பதக்கு நெல் இருந்தால் மூலையிலே முக்குறுணி தெய்வம் கூத்தாடும்.
English Translation:
If there be a pathaku of rice in the pot, three kurunies of gods will dance in the corner.",
Tamil Proverb:
பானையில் உண்டானால் அகப்பையில வரும்.
English Translation:
If in the pot, it will come into the spoon.",
Tamil Proverb:
பாழ் ஊருக்கு நரி ராஜா
English Translation:
The jackal is king in a deserted village.,
Tamil Proverb:
பாழாய்ப் போகிறது பசுவின் வாயிலே.
English Translation:
That which is spoiled is put in the mouth of a cow.,
Tamil Proverb:
பாவில் இருக்கிறது பார்த்தும் இருக்கிறது.
English Translation:
That which is described in poetry is also seen in nature.,
Tamil Proverb:
பாவியைப் பிடித்துப் பாம்பு ஆட்டுகிறது.
English Translation:
Seizing a simpleton and making him dance like a snake.,
Tamil Proverb:
பாவியார் போன இடம் எல்லாம் பள்ளமும் திட்டியும்.
English Translation:
Whithersoever the simple go, they meet with ups and downs.",
Tamil Proverb:
பாவலர் அருமை நாவலர் அறிவார்.
English Translation:
The ability of a poet is best known to the learned.,
Tamil Proverb:
"பாவம் செய்யாதிரு, மனமே!
English Translation:
O my heart, do not sin!",