“Tamil Proverb:
சுற்றத்தமரைப் பற்றி இரு.”
“Tamil Proverb:
சுற்றத்தமரைப் பற்றி இரு.”
“Tamil Proverb:
சுற்றத்தமரைப் பற்றி இரு.”
“Tamil Proverb:
சூடு கண்ட பூனை அடுப்படியிற் செல்லாது.”
“Tamil Proverb:
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.”
“Tamil Proverb:
சுற்றத் துணியும் இல்லை நக்கத் தவிடும் இல்லை.”
“Tamil Proverb:
சுள்ளைச் சுட்டுக்கொண்டு கள்ளைக் குடிக்கிறது.”
“Tamil Proverb:
சுள்ளாப்பு எல்லாம் பொல்லாப்பு.”
“Tamil Proverb:
சுவாமி வரம் கொடுத்தாலும் முன்னடியான் வரம் கொடான்.”
“Tamil Proverb:
சுவர்க்கத்திலே போகிறபொழுது கக்கத்திலே ராட்டினமா?”
“Tamil Proverb:
சுவர்க்கத்திற்குப் போகிறபோது பக்கத்தில் ஒரு கூத்தியாரா?”
“Tamil Proverb:
சுவர்க்கத்திற்குப் போகிறபோது கக்கத்திலே மூட்டை ஆமா?”
“Tamil Proverb:
சுவர்க்கத்திலே தோட்டியும் சரி தொண்டைமானும் சரி.”
“Tamil Proverb:
சுவரை வைத்துக்கொண்டு அல்லவோ சித்திரம் எழுதவேண்டும்?”
“Tamil Proverb:
சுவருக்கும் காதுகள் உண்டு.”
“Tamil Proverb:
சுரைப் பூவுக்கும் பறைப் பாட்டுக்கும் மணம் இல்லை.”
“Tamil Proverb:
சுருதி குரு சுகானுபவம் மூன்றும் ஒத்தது மெய்ப்பொருளாம்.”
“Tamil Proverb:
சுருட்டை சோறு இடும் பம்பை பால் வார்க்கும்.”