“Tamil Proverb:
சுண்டைக்காய் காற் பணம் சுமைகூலி முக்காற் பணம்.”
“Tamil Proverb:
சுண்டைக்காய் காற் பணம் சுமைகூலி முக்காற் பணம்.”
“Tamil Proverb:
சுண்டைக்காய் காற் பணம் சுமைகூலி முக்காற் பணம்.”
“Tamil Proverb:
சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?”
“Tamil Proverb:
சுட்ட சட்டியும் சட்டுவமும் கறிச் சுவை அறியுமா?”
“Tamil Proverb:
சுட்ட கரியைப் நாய் புரட்டுகிறாப்போல.”
“Tamil Proverb:
சுட்ட சட்டி அறியுமா அப்பத்தின் சுவையை?”
“Tamil Proverb:
சுடு கெண்டைக்காக ஏரியை உடைக்கலாமா?”
“Tamil Proverb:
சுடுகாட்டுப் புகையைப் பார்க்கும் கொம்பேறி மூக்கன்.”
“Tamil Proverb:
சுடுகாடு போன பிணம் திரும்பாது.”
“Tamil Proverb:
சுடலை ஞானம் திரும்பி வருமட்டும்.”
“Tamil Proverb:
சுடர் விளக்காயினும் தூண்டு கோல் ஒன்று வேணும்.”
“Tamil Proverb:
சுங்கமும் கூழும் இருக்கத் தடிக்கும்.”
“Tamil Proverb:
சுங்கம் மாறினால் சுண்ணாம்பும் கிடையாது.”
“Tamil Proverb:
சுக்கும் பாக்கும் வெட்டித் தாறேன் சுள்சுள் என்று வெயில் எறி.”
“Tamil Proverb:
சுக்குக் கண்ட இடத்திலே முக்கிப் பிள்ளை பெருவாளா?”
“Tamil Proverb:
சுக்குக் கண்ட இடத்தில் பிள்ளை பெற்றுச் சூரிய நாராயணன் என்று பெயர் இடுவாள்.”
“Tamil Proverb:
சுக்குத் தின்று முக்கிப் பெற்றால் தெரியும் பிள்ளை அருமை.”