“Tamil Proverb:
சுருதி சுகானுபோகம் இரண்டும் ஒத்தால் முத்தி.”
“Tamil Proverb:
சுருதி சுகானுபோகம் இரண்டும் ஒத்தால் முத்தி.”
“Tamil Proverb:
சுருதி சுகானுபோகம் இரண்டும் ஒத்தால் முத்தி.”
“Tamil Proverb:
சுரிகுழல் மனது சரி நடப்பது ஆர்?”
“Tamil Proverb:
சுய காரிய துரந்தரன் பரகாரிய பராமுகன்.”
“Tamil Proverb:
சுய காரிய துரந்தரன் சுவாமி காரியம் வழவழ.”
“Tamil Proverb:
சும்மா கிடைக்குமா சோணாசலம் பாதம்?”
“Tamil Proverb:
சும்மா இருந்த அம்மையாருக்கு அரைப் பணத்துத் தாலி போதாதா?”
“Tamil Proverb:
சும்மா இருந்தால் சோறு ஆமா வாடா சித்தா கால் ஆட்ட.”
“Tamil Proverb:
"சும்மா போகிறவனைப் பிடிப்பானேன், இராத்திரி எல்லாம் கிடந்து பிதற்றுவான் ஏன்?”
“Tamil Proverb:
சும்மா கலம் சுமக்க மாட்டான் நனைந்து முக்கலம் சுமப்பான்.”
“Tamil Proverb:
சும்மா கிடக்கிற தாரையை ஊதிக் கெடுத்தான் அம்மான்.”
“Tamil Proverb:
சும்மா அறுக்கிறாய் என்னடா சொத்தைக் களாக்காயை?”
“Tamil Proverb:
சுமைதாங்கி சுங்கம் இறுப்பது இல்லை.”
“Tamil Proverb:
சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.”
“Tamil Proverb:
சுத்த விலங்கோடு சுத்த விலங்குதான் சேரும்.”
“Tamil Proverb:
சுண்ணாம்பில் இருக்கிறது சூக்ஷம்.”
“Tamil Proverb:
"சுண்டைக்காய் அளவிலே, சாப்பிடுகிறது பாதியா, வைக்கிறது பாதியா?”