“Tamil Proverb:
செட்டி கூடிக் கெட்டான் சேணியன் பிரிந்து கெட்டான்.”
“Tamil Proverb:
செட்டி கூடிக் கெட்டான் சேணியன் பிரிந்து கெட்டான்.”
“Tamil Proverb:
செட்டி கூடிக் கெட்டான் சேணியன் பிரிந்து கெட்டான்.”
“Tamil Proverb:
செங்கோலுக்குமுன்னே சங்கேதமா?”
“Tamil Proverb:
செங்கோல் கோண எங்கும் கோணும்.”
“Tamil Proverb:
செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?”
“Tamil Proverb:
செங்கோல் ஓங்குவன் திரித்துவ தேவன்.”
“Tamil Proverb:
செக்கு உலக்கையை விழுங்கினவனுக்கு சுக்குக் கஷாயம் மருந்தாமா?”
“Tamil Proverb:
சூழ ஓடியும் வாயிலாலே.”
“Tamil Proverb:
சூரியனைப் பார்த்து நாய் குலைத்ததுபோல.”
“Tamil Proverb:
சூரியனைக் கல்லால் அடித்ததுபோல.”
“Tamil Proverb:
சூலி சூலி என்று சோற்றைத் தின்று மலடிவாயில் மண்ணைப் போடுகிறதா?”
“Tamil Proverb:
சூலாகு மீன்கள் ஒன்றை ஒன்று மோந்து கொள்ளும். .”
“Tamil Proverb:
சூரியனுடைய பிரகாசத்துக்குமுன்னே மின்மினி விளங்கமாட்டாது.”
“Tamil Proverb:
சூரியன் எழுமுன் காரியம் ஆடு.”
“Tamil Proverb:
சூரியனைக் கிரகணம் பிடித்ததுபோல் உன்னைச் சனி பிடித்தது.”
“Tamil Proverb:
சூரியனைக் கண்டு உலகம் விளங்கும்.”
“Tamil Proverb:
சூரியனுக்கு முன் மின்னாம்பூச்சிபோல்.”