“Tamil Proverb:
சூரியனைக் கண்ட பனிபோலே நீங்கும்”
“Tamil Proverb:
சூரியனைக் கண்ட பனிபோலே நீங்கும்”
“Tamil Proverb:
சூரியனைக் கண்ட பனிபோலே நீங்கும்”
“Tamil Proverb:
சூரியனைக் கண்ட இருள் கபோல்.”
“Tamil Proverb:
சூத்திரப் பாவை போல நடிக்கிறான்.”
“Tamil Proverb:
சூரியன் கீழே தோன்றினது எல்லாம் மாயை.”
“Tamil Proverb:
சூரியனைக் கையால் மறைத்ததுபோல்.”
“Tamil Proverb:
சூத்திரவேதன் சாஸ்திரம் பார்ப்பான்.”
“Tamil Proverb:
சூதினால் வெல்வது எளிது.”
“Tamil Proverb:
சூதும் வாதும் வேதனை செய்யும்.”
“Tamil Proverb:
சூது விரும்பேல்.”
“Tamil Proverb:
சூதானத்துக்கு அழிவு இல்லை.”
“Tamil Proverb:
சூதன் கொல்லையிலேதான் மாடு மேயும்..”
“Tamil Proverb:
சூதனுக்கு நீதி இல்லை.”
“Tamil Proverb:
சூட்சத்திலே இருக்கிறது மோட்சம்.”
“Tamil Proverb:
சூட்சாதி சூட்சத் துல்லிபன்.”
“Tamil Proverb:
சூதபலத்தைச் சுகமுகத்தினால் அறி.”
“Tamil Proverb:
சூடு மிதிக்கிற மாட்டின் வாயைக் கட்டலாமா?”