“Tamil Proverb:
சீரங்கத்துக்குப் போகிறவன் ஓரியை மாராப்புப் போட்டதுபோல.”
“Tamil Proverb:
சீரங்கத்துக்குப் போகிறவன் ஓரியை மாராப்புப் போட்டதுபோல.”
“Tamil Proverb:
சீரங்கத்துக்குப் போகிறவன் ஓரியை மாராப்புப் போட்டதுபோல.”
“Tamil Proverb:
சீரங்கத்தில் உலக்கை கொடுத்ததுபோல.”
“Tamil Proverb:
"சீரங்கத்துக்குப் போகிறவன், வழியிலே பாரியைப் பறிகொடுத்ததுபோல.”
“Tamil Proverb:
சீபுரத்துப் பள்ளி செத்தும் கெட்டான் இருந்தும் கெட்டான்.”
“Tamil Proverb:
சீதை பிறக்கவும் இலங்கை அழியவும்.”
“Tamil Proverb:
சீட்டாளுக்கு ஒரு முட்டாள் செருப்புத் தூக்கிக்கு ஒரு அடப்பக்காரனா?”
“Tamil Proverb:
சீரங்கத்துக் காகமானாலும் கோவிந்தம் பாடுமா?”
“Tamil Proverb:
சீப்பு எடுத்து வைத்தால் கலியாணம் நிற்குமா?”
“Tamil Proverb:
சீக்கிர புத்தி பல ஈனம்.”
“Tamil Proverb:
சீ என்ற காட்டிலே செந்நாய் சேருமா?”
“Tamil Proverb:
சிற்றெறும்பைச் சிற்றெறும்பும் கட்டெறும்பைக் கட்டெறும்பும் தேடும்.”
“Tamil Proverb:
சீ என்ற வீட்டிலே பேயும் நுழையாது.”
“Tamil Proverb:
சின்ன சின்னப் பேச்சுச் சிங்காரப்பேச்சு வன்னவன்னப் பேச்சு மெத்த வழக்கமான பேச்சு.”
“Tamil Proverb:
சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர்.”
“Tamil Proverb:
சிற்றாத்தை பிள்ளையும் பிள்ளையோ செத்தையிற் பல்லியும் பல்லியோ?”
“Tamil Proverb:
சிற்றூண் இனிது.”