Tamil Proverb:
பட்டணத்து வாசலைப் படலாலே மூடுகிறதோ?
English Translation:
Can you cover up a city gate with a hurdle?,
Tamil Proverb:
பட்டணத்து வாசலைப் படலாலே மூடுகிறதோ?
English Translation:
Can you cover up a city gate with a hurdle?,
Tamil Proverb:
பட்டணத்து வாசலைப் படலாலே மூடுகிறதோ?
English Translation:
Can you cover up a city gate with a hurdle?,
Tamil Proverb:
பட்டணத்தாள் பெற்ற குட்டி பணம் பறிக்க வல்ல குட்டி.
English Translation:
A young one born of a city mother is clever at thieving.,
Tamil Proverb:
"பட்ட காலிலே படும், கெட்ட குடியேக் கெடும்.
English Translation:
It will hit the foot already injured, the decayed family will be ruined.",
Tamil Proverb:
பட்சி பசித்தாலும் எட்டிக்கனியைத் தின்னாது.
English Translation:
Though a bird is hungry, it will not eat poisonous berries.",
Tamil Proverb:
படையாது படைத்த மருமகளே உன்னைப் பறையன் அறுக்கக் கனாக் கண்டேன்.
English Translation:
O, my daughter-in-law, who art entertaining me sumptuously, I dreamt that thou wast being dissected by a pariah.",
Tamil Proverb:
படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
English Translation:
An acquaintance is necessary even in a battle-field.,
Tamil Proverb:
படை மிகுந்தால் அரண் இல்லை.
English Translation:
If an army be large, a fortress is not required.",
Tamil Proverb:
படைக்கு ஒருவன் கொடைக்கு ஒருவன்.
English Translation:
One to fight, and one to give.",
Tamil Proverb:
படுவது பட்டும் பட்டத்துக்கு இருக்கவேண்டும்.
English Translation:
Whatever hardships he may have to endure, he must have the rank to which he is entitled.",
Tamil Proverb:
படை கெட்டு ஓடுகையில் நரை மயிர் பிடுங்குகிறதா? .
English Translation:
When an army is routed, are grey hairs pulled out?",
Tamil Proverb:
படுக்கைச் சுகம் மெத்தை அறியாது.
English Translation:
The comfort of the bed is not experienced by the mattress.,
Tamil Proverb:
படுகளப்பட்ட பன்னாடை.
English Translation:
A palm network driven in a battle-field.,
Tamil Proverb:
படுகளத்தில் ஒப்பாரியா?
English Translation:
Do they sing elegies in a battle-field?,
Tamil Proverb:
"படித்தவனுக்கும் படியாதவனுக்கும், கொக்குக்கும் அன்னத்துக்கும் வித்தியாசம்போல.
English Translation:
The difference between the learned and the unlearned, is as great as that of a crane and a swan.",
Tamil Proverb:
படிக்கிற பிள்ளை பாக்குப் போட்டால் நாக்கு தடிப்பாய் போம்.
English Translation:
If a school boy chew betel, his pronunciation will be spoilt.",
Tamil Proverb:
படித்து முட்டாளாய் இருக்கிறான்.
English Translation:
He is a learned fool.,