“Tamil Proverb:
சுக்கு அறியாத கஷாயம் உண்டா?”
“Tamil Proverb:
சுக்கு அறியாத கஷாயம் உண்டா?”
“Tamil Proverb:
சுக்கு அறியாத கஷாயம் உண்டா?”
“Tamil Proverb:
"சுக்கிர உதயத்தில் தாலி கட்டி, சூரிய உதயத்திற்குள் அறுத்தாள்.”
“Tamil Proverb:
சுக்கிரீவ ஆக்கினையாய் இருக்கிறது.”
“Tamil Proverb:
சுகம் வந்தால் சந்தோஷப்பட்டுத் துன்பம் வந்தால் பின்வாங்குவானேன்?”
“Tamil Proverb:
சுகவாசி உடம்பு கழுதைப் பிறப்பு.”
“Tamil Proverb:
சுகத்தைப் பெற்றதும் அல்ல தவத்தைப் பெற்றதும் அல்ல.”
“Tamil Proverb:
சுகத்தையாவது பெறவேண்டும் தவத்தையாவது பெறவேண்டும்.”
“Tamil Proverb:
சுகத்துக்குப் பின் துக்கம் துக்கத்துக்குப் பின் சுகம்.”
“Tamil Proverb:
சுக துக்கம் சுழல் சக்கரம்.”
“Tamil Proverb:
சீனி என்று எழுதி நக்கினால் இனிக்குமா?”
“Tamil Proverb:
சீவன் போனால் கீர்த்தியும் போமா?”
“Tamil Proverb:
சீலைப்பாய் ஈழம் போய்ச் சீனி சருக்கரை கட்டுமா?”
“Tamil Proverb:
சீவனம் செய்ய நாவினை விற்கேல்.”
“Tamil Proverb:
சீரியருக்கு அன்பு செய்.”
“Tamil Proverb:
சீர் அற்றார் கையிற் செம்பொன் விலை பெறா.”
“Tamil Proverb:
சீரியர் கெட்டாலும் சீரியரே.”