“Tamil Proverb:
குப்பையில் முளைத்த கொடி கூரையில் ஏறினதுபோல.”
“Tamil Proverb:
குப்பையில் முளைத்த கொடி கூரையில் ஏறினதுபோல.”
“Tamil Proverb:
குப்பையில் முளைத்த கொடி கூரையில் ஏறினதுபோல.”
“Tamil Proverb:
குப்பையில் முளைத்த கீரை கப்பலுக்குக் காலாகுமா?”
“Tamil Proverb:
குப்புற விழுந்தும் மீசையிலே மண் படவில்லை என்கிறான்.”
“Tamil Proverb:
குப்புற விழுந்து தவம் செய்தாலும் குருக்களுக்கு மோட்சம் இல்லை.”
“Tamil Proverb:
குபேரன் பட்டணம் கொள்ளைபோனாலும் அதிஷ்டவீனனுக்கு அகப்பைக் காம்பும் அகப்படுமா?”
“Tamil Proverb:
குபேரன் பட்டணத்திலும் விறகு சுமக்கிறவன் உண்டு.”
“Tamil Proverb:
குந்தி இருந்து தின்றால் குன்று மாளும்.”
“Tamil Proverb:
குத்துப்பட்டுப் பொறுத்தாலும் குறைவயிறு பொறுக்கும்?”
“Tamil Proverb:
குத்தி வடித்தாலும் சம்பா குப்பையிலே போட்டாலும் தங்கம்.”
“Tamil Proverb:
குதிரை இருப்பு அறியும் கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.”
“Tamil Proverb:
குதிரை பிடிக்கச் சம்மட்டி அடிக்க கூப்பிட்டக் குரலுக்கு ஏனென்ன.”
“Tamil Proverb:
குதிரையும் காதம் கிழவியும் காதம்.”
“Tamil Proverb:
குதிரை செத்தது அல்லாமல் குழி தோண்ட மூன்று பணமா?”
“Tamil Proverb:
குதிரை பாகனைத் தள்ளுவதும் அல்லாமல் குழியும் தோண்டுகிறதாம்.”
“Tamil Proverb:
"குதிரை ஏறி என்ன, கோணக் கொம்பு ஊதி என்ன, வீணர்க்கும் கீர்த்திக்கும் வெகு தூரம்.”
“Tamil Proverb:
குதிரை நல்லதுதான் சுழி கெட்டது.”