“Tamil Proverb:
"குயவா கலசம் கொண்டுவா, இடையா பால் கொடு என்றாற் போல.”
“Tamil Proverb:
"குயவா கலசம் கொண்டுவா, இடையா பால் கொடு என்றாற் போல.”
“Tamil Proverb:
"குயவா கலசம் கொண்டுவா, இடையா பால் கொடு என்றாற் போல.”
“Tamil Proverb:
கும்பிடும் கள்ளர் குழைத்திடும் கள்ளர்.”
“Tamil Proverb:
கும்பிட்ட தெய்வம் குலதெய்வம்.”
“Tamil Proverb:
"குயவனுக்குப் பல நாளை வேலை, தடி அடிகாரனுக்கு ஒரு நிமிஷ வேலை.”
“Tamil Proverb:
கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல்.”
“Tamil Proverb:
கும்பிட்டுக் கடன் கொடாதே கும்பிட்டுக் கடன் வாங்காதே.”
“Tamil Proverb:
கும்பிடப் போன இடத்தில் கோயில் இடிந்து விழுந்தது.”
“Tamil Proverb:
குமரியாய் இருக்கையிற் கொண்டாட்டம் கிழவியாய் இருக்கிற போது திண்டாட்டம்.”
“Tamil Proverb:
குமரி தனிவழியே போனாலும் கொட்டாவி தனிவழியே போகாது.”
“Tamil Proverb:
குப்பையும் கோழியும்போலக் குருவும் சீஷனும்.”
“Tamil Proverb:
குமரி ஒரு பிள்ளை கோடி ஒரு வெள்ளை.”
“Tamil Proverb:
குப்பை உயர்ந்தது கோபுரம் தாழ்ந்தது.”
“Tamil Proverb:
குப்பை உயர்ந்ததென்ன கோபுரம் தாழ்ந்ததென்ன?”
“Tamil Proverb:
குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி குன்றிமணிதான்.”
“Tamil Proverb:
குப்பையிற் புதைத்தாலும் குன்றிமணி நிறம் போகாது.”
“Tamil Proverb:
குப்பையின்றிப் பயிர் விளையாது.”