“Tamil Proverb:
குரங்கு எல்லாம் கூட்டம் கூட்டமாக இருக்கும்.”
“Tamil Proverb:
குரங்கு எல்லாம் கூட்டம் கூட்டமாக இருக்கும்.”
“Tamil Proverb:
குரங்கு எல்லாம் கூட்டம் கூட்டமாக இருக்கும்.”
“Tamil Proverb:
குரங்கின் கையில் கொள்ளி அகப்பட்ட கதை.”
“Tamil Proverb:
குரங்கு ஏறாத கொம்பு உண்டா?”
“Tamil Proverb:
குரங்கு ஆனாலும் குலத்தில் கொள்ளவேண்டும்.”
“Tamil Proverb:
குரங்கு எல்லாம் ஒரு முகம்.”
“Tamil Proverb:
குரங்கின் பீயை மருந்துக்குக் கேட்டால் கொப்பு கிளை எல்லாம் தத்திப் பாயும்.”
“Tamil Proverb:
குரங்குப் பிடிபோல் பிடிக்கவேண்டும்.”
“Tamil Proverb:
குரங்கு தன் குட்டியின் கையைக்கொண்டு பதம் பார்க்கிறது போலப் பார்க்கிறான்.”
“Tamil Proverb:
குரங்குப் பிணமும் குறப் பிணமும் கண்டவர் இல்லை.”
“Tamil Proverb:
குரங்குப் புண் பிரமாண்டம்.”
“Tamil Proverb:
குரங்குப் புண் ஆறாது.”
“Tamil Proverb:
குரங்குக்கும் தன்குட்டி பொன்குட்டி.”
“Tamil Proverb:
குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணங்குருவி கூண்டு இழந்தது.”
“Tamil Proverb:
குரங்கின் கைப் பூமாலை.”
“Tamil Proverb:
குயிற் குரலும் மயில் அழகும்போல.”
“Tamil Proverb:
குயில் கூவினாற்போல.”