“Tamil Proverb:
குண்டி காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.”
“Tamil Proverb:
குண்டி காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.”
“Tamil Proverb:
குண்டி காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.”
“Tamil Proverb:
குண்டாக் கரணம் போட்டாலும் பிண்டாச் சோற்றுக்கு வழி இல்லை.”
“Tamil Proverb:
குணம் பாதி கொண்ட நோவு பாதி.”
“Tamil Proverb:
"குணம் உற்றவன் மணம் உற்றவன், குணம் அற்றவன் மணம் அற்றவன்.”
“Tamil Proverb:
"குணத்திற்கு அழுகிறதா, பிணத்திற்கு அழுகிறதா?”
“Tamil Proverb:
குணத்தை மாற்றக் குரு இல்லை.”
“Tamil Proverb:
"குட்டு மானம் தப்பிக் குசவனோடே பேசினால், சட்டையும் பண்ணான், சட்டியும் கொடான்.”
“Tamil Proverb:
குட்டி நாய்கொண்டு வேட்டை ஆடினது போல.”
“Tamil Proverb:
குட்டி குலைத்து நாய்பேரில் வைக்கிறது போல.”
“Tamil Proverb:
குட்டி ஆடு கொழுத்தாலும் வழுவழுப்புப் போகாது.”
“Tamil Proverb:
குட்டின குட்டும் குண்டிற் பாய்ந்த தண்ணீரும் வருமா?”
“Tamil Proverb:
குட்டி போட்ட பூனை போல் அலைகிறான்.”
“Tamil Proverb:
குட்டிச் சுவரை முட்ட வெள்ளெழுத்தா?”
“Tamil Proverb:
குட்டிச் சுவரிலே தேள் கொட்டத் தண்ணீர் மிடாவிலே நெறி கட்டுமா?”
“Tamil Proverb:
"குட்டிச் சுவரிலே தேள் கொட்ட, கட்டுத் தறியிலே நெறி இடுமா?”
“Tamil Proverb:
குட்டிக் கரணம் போட்டாலும் லோபன் கொடான்.”