“Tamil Proverb:
குதிரை ஏற அதிஷ்டம் இருந்தாற் குண்டியின் கீழ் வந்து நுழையாதா?”
“Tamil Proverb:
குதிரை ஏற அதிஷ்டம் இருந்தாற் குண்டியின் கீழ் வந்து நுழையாதா?”
“Tamil Proverb:
குதிரை ஏற அதிஷ்டம் இருந்தாற் குண்டியின் கீழ் வந்து நுழையாதா?”
“Tamil Proverb:
குதிரைக்கும் நாய்க்கும் குடிபோகச் சந்தோஷம்.”
“Tamil Proverb:
குதிரை செத்ததல்லாமற் சேணம் சுமக்க வேலை ஆயிற்று.”
“Tamil Proverb:
குதிரையின் குணம் அறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை?”
“Tamil Proverb:
குதித்துக் குதித்து மா இடித்தாலும் புழுக்கைக்கு ஒரு கொழுக்கட்டையே.”
“Tamil Proverb:
குதிரை கொண்டால் கலினத்துக்கு வழக்கா?”
“Tamil Proverb:
குதிரை குருடானாலும் கொள்ளுத் தின்கிறதிற் குறைச்சல் இல்லை.”
“Tamil Proverb:
"குதி குதி என்பார்கள் எல்லாரும், கூடக் குதிப்பார் இல்லை.”
“Tamil Proverb:
குண்டை பலத்தால் குடி பலக்கும்.”
“Tamil Proverb:
குண்டுணி சொல்லுகிறவனுக்கு இருநாக்கு கட்டுவிரியனுக்கும் இருநாக்கு.”
“Tamil Proverb:
குண்டுப் பெருச்சாளியும் வண்டுபோல.”
“Tamil Proverb:
குண்டுச் சட்டியிற் கரணம் போடலாமா?”
“Tamil Proverb:
குண்டு பட்டுச் சாகாதவன் வண்டு கடித்துச் செத்தானாம்.”
“Tamil Proverb:
குண்டி அறுந்த பருந்துபோல.”
“Tamil Proverb:
குண்டுச் சட்டியிலே குதிரை ஓட்டுகிறான்.”
“Tamil Proverb:
குண்டி எத்தனை கோணற் கோணினாலும் சுமை வீட்டிற் போய்ச் சேர்ந்தாலே சரி.”