“Tamil Proverb:
குடித்தனமோ துரைத்தனமோ எது பெரிது?”
“Tamil Proverb:
குடித்தனமோ துரைத்தனமோ எது பெரிது?”
“Tamil Proverb:
குடித்தனமோ துரைத்தனமோ எது பெரிது?”
“Tamil Proverb:
"குடிக்கிறது காடி நீர், அதற்குத் தங்கவட்டிலா?”
“Tamil Proverb:
குடிக்கிற பாலை வெடிப்பிலே வார்க்கிறதா?”
“Tamil Proverb:
குடிக்கிறது கூழாம் கொப்பளிக்கிறது பன்னீராம்.”
“Tamil Proverb:
குடி உடையானே முடி உடையான்.”
“Tamil Proverb:
குடி இல்லா ஊரிலே அடி இட ஆகாது.”
“Tamil Proverb:
குடி இல்லா ஊருக்கு நரி இராசன்.”
“Tamil Proverb:
குடி இல்லா வீட்டிற் குண்டுப்பெருச்சாளி உலாவும்.”
“Tamil Proverb:
"குடி இருப்பது குச்சுவீடு, கனாக் கண்டது மச்சுமாளிகை.”
“Tamil Proverb:
குடி இருந்து பார் கூட்டுப்பயிர் இட்டுப் பார்.”
“Tamil Proverb:
குடி இருந்து அறி வழி நடந்து அறி.”
“Tamil Proverb:
குடல் அறுந்த கோழி எங்கே போகும்?”
“Tamil Proverb:
குடல் அறுந்த நரி எந்தமட்டும் ஓடும்?”
“Tamil Proverb:
குடல் கூழுக்கு அழுகிறதாம் கொண்டை பூவுக்கு அழுகிறதாம்.”
“Tamil Proverb:
குடலும் கூந்தலும் கொண்டது கொள்கை.”
“Tamil Proverb:
குடம் தண்ணீரிற் கொள்ளி வைத்தாற்போல.”