“Tamil Proverb:
குடப்பால் கறந்தாலும் கூரை பிடுங்குகிற மாடு ஆகாது.”
“Tamil Proverb:
குடப்பால் கறந்தாலும் கூரை பிடுங்குகிற மாடு ஆகாது.”
“Tamil Proverb:
குடப்பால் கறந்தாலும் கூரை பிடுங்குகிற மாடு ஆகாது.”
“Tamil Proverb:
குடப்பால் கறந்தாலும் குதிரை ஓட்டம் ஓடமாட்டாது.”
“Tamil Proverb:
குடத்திற் பொன் கூத்து ஆடுமா?”
“Tamil Proverb:
குடத்தில் ஏற்றிய விளக்கு.”
“Tamil Proverb:
குஞ்சிரிப்புக்கு மருந்து சாப்பிட உள்ள சிரிப்பும் போனாற்போல.”
“Tamil Proverb:
"குங்குமக் கோதைக்கு அஞ்சு பணம், குருட்டுக் கண்ணிக்கும் அஞ்சு பணமா?”
“Tamil Proverb:
குங்குமம் சுமந்த கழுதை பரிமளம் அறியுமா?”
“Tamil Proverb:
குங்கிலியத் தூபம் காட்டிச் சன்னதம் குலைந்தால் கும்பிடு எங்கே?”
“Tamil Proverb:
→”
“Tamil Proverb:
கு”
“Tamil Proverb:
←”
“Tamil Proverb:
"கீழ்க்காது மேற்காது மூளி, சண்டைக்கு ரணபத்திரகாளி.”
“Tamil Proverb:
கீறி ஆற்றினால் புண் ஆறும்.”
“Tamil Proverb:
கீழ்குலத்தான் ஆனாலும் கற்றவன் மேல்குலத்தான்.”
“Tamil Proverb:
கீழே பாம்பு என்றால் மேலே பார்க்கிறான்.”
“Tamil Proverb:
கீர்த்தி பெற்றும் கிலேசம் என்ன?”