“Tamil Proverb:
குட்டிக் கலகம் பண்ணுகிறவன் குட்டுப்பட்டுச் சாவான்.”
“Tamil Proverb:
குட்டிக் கலகம் பண்ணுகிறவன் குட்டுப்பட்டுச் சாவான்.”
“Tamil Proverb:
குட்டிக் கலகம் பண்ணுகிறவன் குட்டுப்பட்டுச் சாவான்.”
“Tamil Proverb:
குட்டிக் கிடையிலே ஓனாய் புகுந்ததுபோல்.”
“Tamil Proverb:
குடி வைத்த வீட்டிற் கொள்ளி வைக்கலாமா?”
“Tamil Proverb:
குடியிற் பிறந்து செடியில் விழுந்தான்.”
“Tamil Proverb:
குடி வைத்துக் கொண்டாயோ கொள்ளி வைத்துக் கொண்டாயோ?”
“Tamil Proverb:
குடியிற் பிறந்து குரங்கு ஆட்டம் ஆடுதல்.”
“Tamil Proverb:
குடியில்லா ஊரிலே ஒற்றைப் பணக்காரன்.”
“Tamil Proverb:
குடியிற் பெண் வயிறு எரிந்தால் கொடியிற் சேலை நின்று எரியும்.”
“Tamil Proverb:
குடியாத வீடு விடியாது.”
“Tamil Proverb:
குடிமதம் அடிபடத் தீரும்.”
“Tamil Proverb:
குடியனும் வெறியனும் சரி.”
“Tamil Proverb:
குடித்தனமென்று பண்ணினால் நன்மையும் வரும் தீமையும் வரும்.”
“Tamil Proverb:
குடிபோன வீட்டிலே வறட்டு நாய் காத்ததுபோல.”
“Tamil Proverb:
குடித்தனம் மேலிட வேண்டி பிடாரியைப் பெண்டுவைத்துக் கொண்டான்.”
“Tamil Proverb:
குடிக்கிறது கூழாம் இருக்கிறது சிங்காசனமாம்.”
“Tamil Proverb:
குடிக்கிற வீடு விடியுமா?”