“Tamil Proverb:
கீர்த்தியால் பசி தீருமா?”
“Tamil Proverb:
கீர்த்தியால் பசி தீருமா?”
“Tamil Proverb:
கீர்த்தியால் பசி தீருமா?”
“Tamil Proverb:
கீரையை இரண்டு கறி பண்ணாதே.”
“Tamil Proverb:
கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப்பாட்டு ஏன்?”
“Tamil Proverb:
கீரைக் கட்டை வெட்டச் சொன்னால் தோரணம் கட்டுகிறதா?”
“Tamil Proverb:
கீரைக்குப் புல்லுருவி கீழே முளைத்தாற்போலே.”
“Tamil Proverb:
கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்.”
“Tamil Proverb:
கீரியும் பாம்பும்போல.”
“Tamil Proverb:
கீரிக்கும் பாம்புக்கும் தீராப் பகை.”
“Tamil Proverb:
கீரி கடித்த பாம்புபோலே.”
“Tamil Proverb:
கிள்ளுவார்கீழ் இருப்பதிலும் அள்ளுவார்கீழ் இருக்கலாம்.”
“Tamil Proverb:
கிள்ளப் பழுக்குமாம் கிளி இருந்து கொஞ்சமாம்.”
“Tamil Proverb:
கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுக்கலாமா?”
“Tamil Proverb:
கிளியைப்போல பேச்சும் மயிலைப்போல நடையும்.”
“Tamil Proverb:
கிழிந்த சீலை காசுக்கு இரண்டு.”
“Tamil Proverb:
கிழவி இருந்த வீடும் கிளி இருந்த காடும் ஈடேற மாட்டாது.”
“Tamil Proverb:
கிழிந்த பம்பரம் காசுக்கு ரெண்டு.”