“Tamil Proverb:
கவையைப்பற்றிக் கழுதையின் காலைப் பிடி.”
“Tamil Proverb:
கவையைப்பற்றிக் கழுதையின் காலைப் பிடி.”
“Tamil Proverb:
கவையைப்பற்றிக் கழுதையின் காலைப் பிடி.”
“Tamil Proverb:
கவிந்திராணம் கஜேந்திராணம் ராஜாவே நிற்பயே வகி.”
“Tamil Proverb:
"கவி கொண்டார்க்குக் கீர்த்தி, அதைச் செவிகொள்ளார்க்கு அவகீர்த்தி.”
“Tamil Proverb:
கவிக்கொண்டார்க்கும் கீர்த்தி கலைப்பார்க்கும் கீர்த்தியா?”
“Tamil Proverb:
"கவணெறி நெறியில் நில்லாதே,கண்டவன் தலையை உடைக்கும்.”
“Tamil Proverb:
கல்வியைப் பங்கு போட ஏலாது.”
“Tamil Proverb:
கல்வி உள்ள இளைஞன் கன கிழவன்.”
“Tamil Proverb:
கல்வியும் குலமும் வெல்வது வினவில்.”
“Tamil Proverb:
கல்வி என்ற பயிருக்குக் கண்ணீர் என்ற மழைவேண்டும்.”
“Tamil Proverb:
கல்லைக் கிள்ளி கை இழந்தது போலாம்.”
“Tamil Proverb:
கல்லைப்போலக் கணவன் இருக்கக் கஞ்சிக்கு அழுவானேன்?”
“Tamil Proverb:
கல்வி இல்லான் செல்வம் கற்பில்லாள் அழகு.”
“Tamil Proverb:
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் .”
“Tamil Proverb:
கல்லைக் குத்துவானேன் கை நோகிறது என்று அழுவானேன்?”
“Tamil Proverb:
"கல்லை ஆகிலும் கரைக்கலாம், மூர்க்கன் மனதைக் கரைக்கல் ஆகாது.”
“Tamil Proverb:
கல்லு வருகிற விசையைக் கண்டால் பல்லைச் சிக்கென மூடவேண்டும்.”