“Tamil Proverb:
"கலியாணத்திலும் பஞ்சம் இல்லை, களத்திலும் பஞ்சம் இல்லை.”
“Tamil Proverb:
"கலியாணத்திலும் பஞ்சம் இல்லை, களத்திலும் பஞ்சம் இல்லை.”
“Tamil Proverb:
"கலியாணத்திலும் பஞ்சம் இல்லை, களத்திலும் பஞ்சம் இல்லை.”
“Tamil Proverb:
கல உமி தின்றால் ஒரு அரிசி தட்டாதா?”
“Tamil Proverb:
கலம் குத்தினாலும் பதர் அரிசி ஆகாது.”
“Tamil Proverb:
கலம் கலந்தால் குலம் கலக்கும்.”
“Tamil Proverb:
"கல மா இடித்தவள் பாவியும், கப்பி இடித்தவள் புண்ணியவதியுமா?”
“Tamil Proverb:
கலப் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாற்போலே”
“Tamil Proverb:
கலப் பால் குடித்த பூனை ஆழாக்குப் பால் குடியாதா?”
“Tamil Proverb:
கலப்பானாலும் பூசபூசப் பொன்னிறம்.”
“Tamil Proverb:
கலப் பாலுக்குத் துளிப் புரை.”
“Tamil Proverb:
கலப் பால் கறக்கலாம் துளிப் பால் முலைக்கு ஏற்றலாமா?”
“Tamil Proverb:
கலப் பணத்தைப் பார்க்கிலும் ஒரு கிழப் பிணம் நல்லது.”
“Tamil Proverb:
கலக் நெல்லுக்குக் கல உமி இருக்குமா?”
“Tamil Proverb:
கலத்திலே சோற்றை இட்டுக் கையைப் பிடித்தாற்போல.”
“Tamil Proverb:
கலக்கினும் கடல் சேறாகாது.”
“Tamil Proverb:
கலக் கம்பு தின்றாலும் காடை காட்டிலே.”
“Tamil Proverb:
கலகமே மெய்யானாற் புளுகாதவன் பாவம் .”