“Tamil Proverb:
கள்ள விசுவாசம் கழுத்தெல்லாம் செபமாலை.”
“Tamil Proverb:
கள்ள விசுவாசம் கழுத்தெல்லாம் செபமாலை.”
“Tamil Proverb:
கள்ள விசுவாசம் கழுத்தெல்லாம் செபமாலை.”
“Tamil Proverb:
கள்ளனும் ஆகி விளக்கும் பிடிக்கிறான்.”
“Tamil Proverb:
கல் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதை விட கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.”
“Tamil Proverb:
களையக் கூடாததைக் கண்டியாமல் சகித்துக்கொள்.”
“Tamil Proverb:
களையக் கூடாததைக் கண்டால் அடி பெயர்ந்து அப்புறம் போ.”
“Tamil Proverb:
களம் சாறுகிறவளை மிரட்டுவானாம் போர் பிடுங்குகிறவன்.”
“Tamil Proverb:
கழுவுக்கு ஏற்ற கோமுட்டி.”
“Tamil Proverb:
கழுவிக் கழுவிப் பின்னும் சேற்றை மிதிக்கிறதா?”
“Tamil Proverb:
கழுத்திலே கரிமணி இல்லை பெயர் முத்துமாலை.”
“Tamil Proverb:
கழுதை விட்டை ஆனாலும் கை நிரம்ப வேண்டும் என்கிறாய்.”
“Tamil Proverb:
கழுதைப்பொதியில் ஐங்கல மாறாட்டமா?”
“Tamil Proverb:
கழுதை தப்பினால் குட்டிச்சுவரிடத்தில் இருக்கும்”
“Tamil Proverb:
கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்”
“Tamil Proverb:
கழுதைக்குத் தெரியுமா கஸ்தூரி வாசனை?”
“Tamil Proverb:
கழுதை மயிர் பிடுங்கித் தேசம் கட்டி ஆள்வானா?”
“Tamil Proverb:
கழுதை மயிர் பிடுங்கினால் இலாபம் என்ன நஷ்டம் என்ன?”