“Tamil Proverb:
கல்லிலே நார் உரிக்கிறது போல.”
“Tamil Proverb:
கல்லிலே நார் உரிக்கிறது போல.”
“Tamil Proverb:
கல்லிலே நார் உரிக்கிறது போல.”
“Tamil Proverb:
கல்லும் தேங்காயும்போலப் பேசுகிறான்”
“Tamil Proverb:
கல்லும் காவேரியும் உள்ளமட்டும் வாழ்க.”
“Tamil Proverb:
கல்லிலும் வன்மை கனமூடர் நெஞ்சம்.”
“Tamil Proverb:
கல்லார் உறவகல் காமக் கடல் கட.”
“Tamil Proverb:
கல்லார் உறவிலும் கற்றோர் பகை நலம்.”
“Tamil Proverb:
கல்லாத ஒருவன் குலநலம் பேசுதல் நெல்லுடன் பிறந்த பதராகும்மே.”
“Tamil Proverb:
கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.”
“Tamil Proverb:
கல்லாடம் படித்தவனோடு மல் ஆடாதே.”
“Tamil Proverb:
"கல்லடிச்சித்தன் போகிற வழி, காடு மேடு எல்லாம் தவிடு பொடி.”
“Tamil Proverb:
கல் எறிக்குத் தப்பினாலும் கண் எறிக்குத் தப்பக்கூடாது.”
“Tamil Proverb:
"கல் ஆகிலும் கணவன், புல் ஆகிலும் புருஷன்.”
“Tamil Proverb:
கலியாணம் செய்தும் சன்னியாசியா?”
“Tamil Proverb:
"கலியாண வீட்டிற்குப் போய் அறியான், மேளச் சத்தமும் கேட்டும் அறியான்.”
“Tamil Proverb:
கலியாண வீட்டில் பந்தற்காலைக் கட்டி அழுகிறவள் செத்த வீட்டில் சும்மா இருப்பாளா?”
“Tamil Proverb:
கலியாணச் சந்தடியில் தாலி கட்ட மறந்தானாம்.”