“Tamil Proverb:
கழுதை உழுது குறவன் குடி ஆனானா?”
“Tamil Proverb:
கழுதை உழுது குறவன் குடி ஆனானா?”
“Tamil Proverb:
கழுதை உழுது குறவன் குடி ஆனானா?”
“Tamil Proverb:
கழுதைக்கு வாழ்க்கைப்பட்டு உதைக்கு அஞ்சலாமா?”
“Tamil Proverb:
கழுதை உழுது வண்ணான் குடி ஆனானா?”
“Tamil Proverb:
"கழுதை மேல் ஏறி என்ன, இறங்கி என்ன?”
“Tamil Proverb:
கழுதைக்கு உபதேசம் காதிலே சொன்னாலும் அபயக் குரல் அன்றி அங்கு ஒன்றும் இல்லை .”
“Tamil Proverb:
கழுதையைக் கட்டி ஓமம் வளர்த்தது போல.”
“Tamil Proverb:
"கழுதைக்கு ஏன் கவினம், அல்லது கடிவாளம்?”
“Tamil Proverb:
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆயிற்று.”
“Tamil Proverb:
கழுதை அறியுமா கந்தப்பொடி வாசனை?”
“Tamil Proverb:
கழுதைக்குச் சேணம் கட்டினாலும் குதிரை ஆமா?”
“Tamil Proverb:
கழுதையும் குதிரையும் சரி ஆமா?”
“Tamil Proverb:
கழுதையும் குதிரையும் பிணைத்தாற்போல .”
“Tamil Proverb:
கழுதைப் புண்ணுக்கு புழுதி மருந்து.”
“Tamil Proverb:
கழுதைக்கு ஏன் கடிவாளம்?”
“Tamil Proverb:
கழுதைக் கெட்டால் குட்டிச்சுவர்.”
“Tamil Proverb:
கழுதையைக் காணவேண்டினால் குட்டிச் சுவரிலே காணலாம்.”