“Tamil Proverb:
ஒரு தலைக்கு இரண்டு ஆக்கினையா?”
“Tamil Proverb:
ஒரு தலைக்கு இரண்டு ஆக்கினையா?”
“Tamil Proverb:
ஒரு தலைக்கு இரண்டு ஆக்கினையா?”
“Tamil Proverb:
ஒருதரம் விழுந்தால் தெரியாதா?”
“Tamil Proverb:
ஒரு சாண் காட்டிலே ஒரு முழத்தடி வெட்டலாமா?”
“Tamil Proverb:
ஒரு சந்திப்பானை நாய் அறியாது.”
“Tamil Proverb:
ஒரு சட்டியிலே இரண்டு தைலம்.”
“Tamil Proverb:
ஒரு கோபம் வந்து கிணற்றில் விழுந்தால் ஆயிரம் சந்தோஷம் வந்தாலும் எழும்பலாமா?”
“Tamil Proverb:
ஒரு கை முழம் போடுமா?”
“Tamil Proverb:
"ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா, இருகை தட்டினால் ஓசை எழும்புமா?”
“Tamil Proverb:
ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?”
“Tamil Proverb:
"ஒரு கூடை கல்லும் தெய்வமானால், கும்பிடுகிறது எந்தக்கல்லை?”
“Tamil Proverb:
ஒரு கூடு முடைந்தவன் ஒன்பது கூடு முடைவான்.”
“Tamil Proverb:
ஒரு குலத்திற் பிறந்த தாமரையும் அல்லியும் ஒரே தன்மையுடையதல்ல அதுபோல ஒரு தாயின் வயிற்றில் பிறந்த சகோதரர் இருப்பார்கள்.”
“Tamil Proverb:
ஒரு குண்டிலே கோட்டை பிடிக்கலாமா?”
“Tamil Proverb:
ஒருகுடம் பாலுக்கு ஒரு துளி புரை.”
“Tamil Proverb:
ஒரு காசு என்ற இடத்தில் அழுகிறான்.”
“Tamil Proverb:
ஒரு காசு கொடாதவன் ஒரு வராகன் கொடுப்பானா?”