“Tamil Proverb:
"ஏடா கூடாக்காறனுக்கு வழி எங்கே என்றால், போகிறவன் தலை மேலாம்.”
“Tamil Proverb:
"ஏடா கூடாக்காறனுக்கு வழி எங்கே என்றால், போகிறவன் தலை மேலாம்.”
“Tamil Proverb:
"ஏடா கூடாக்காறனுக்கு வழி எங்கே என்றால், போகிறவன் தலை மேலாம்.”
“Tamil Proverb:
ஏடு அறியாதான் பீடு பெறாதான்.”
“Tamil Proverb:
ஏச்சிலும் பேச்சிலும் வல்லவனே.”
“Tamil Proverb:
ஏகாலி வாகனம் பொதி சுமந்தாற்போல.”
“Tamil Proverb:
ஏகாதசித் திருடியை ஏற்றடா ரதத்தின்மேலே.”
“Tamil Proverb:
ஏகாதசிக்கு மா இடித்தாற்போல.”
“Tamil Proverb:
"என்னைக் கண்டால் சணலுக்குள்ளே ஒளிக்கிறாய், என் பெண் சாதியைக் கண்டால் சட்டிக்குள்ளே ஒளிக்கிறாய்.”
“Tamil Proverb:
என்னுடைய வீட்டிற்குப் பூவாய் வரப் பொன்னும் துரும்பாச்சு.”
“Tamil Proverb:
என்னைப்போலக் குரலும் என் அக்காளைப்போல ஒயிலும் இல்லை என்கிறதாம் கழுதை.”
“Tamil Proverb:
என்ன தின்றாலும் அதற்குமேலே நாலு பேரீச்சம்பழம் தின்ன எல்லாம் அடிபடும்.”
“Tamil Proverb:
"என்னடா கெட்டுப்போகிறாய் என்றால், இன்னமும் கெட்டுப் போகிறேன் பந்தயம் போடு என்கிறான்.”
“Tamil Proverb:
"என்ன மாயம் இடைச்சி மாயம், மோரோடு தண்ணீர் கலந்த மாயம்.”
“Tamil Proverb:
என்னமாய்ச் சொல்லி இதமாய் உரைத்தாலும் கழுதைக்கு உபதேசம் காதில் ஏறாது.”
“Tamil Proverb:
என்னடா குச்சுக் கட்டிப் பேசுகிறாய்.”
“Tamil Proverb:
என்னடா தாதா புரட்டாசிமாதம் முப்பதும் ஒரு கந்தாயம்.”
“Tamil Proverb:
என்ன சொன்னாலும் என் புத்தி போகாது.”