“Tamil Proverb:
என்று நின்றும் பொன்றுவர் ஓர் நாள்.”
“Tamil Proverb:
என்று நின்றும் பொன்றுவர் ஓர் நாள்.”
“Tamil Proverb:
என்று நின்றும் பொன்றுவர் ஓர் நாள்.”
“Tamil Proverb:
"என் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உன் வீட்டுக்கு வந்தால் என்ன கொடுக்கிறாய்?”
“Tamil Proverb:
என்றும் மறைந்திருப்பதிலும் எதிரே போதல் உத்தமம்.”
“Tamil Proverb:
என் மருமகனுக்கு வேப்பெண்ணெயாம் தூக்கெண்ணெய்.”
“Tamil Proverb:
என் முதுகின் தோல் உனக்குச் செருப்பாய் இருக்கும்.”
“Tamil Proverb:
என் முகத்திற் கரிபூசினாயே.”
“Tamil Proverb:
"என்மகள் வாரத்தோடே வாரம் முழுகுவாள், என் மருமகன் தீபாவளிக்குத் தீபாவளி முழுகுவான்.”
“Tamil Proverb:
என்பைத் தின்று சதையைக் கொடுத்து வளர்த்தாள்.”
“Tamil Proverb:
என் குடி கெட்டதும் உன் குடி கெட்டதும் பொழுது விடிந்தால் தெரியும்.”
“Tamil Proverb:
என் காரியம் எல்லாம் நந்தன் படைவீடாய் போயிற்று.”
“Tamil Proverb:
என் ஈரலைக் கருக்கு அரிவாள் கொண்டு அறுக்கிறது.”
“Tamil Proverb:
எனது நாட்கள் எல்லாம் ஊமை கண்ட கனா போல் ஆயின.”
“Tamil Proverb:
எனக்கு ஊணும் இல்லை உறக்கமும் இல்லை.”
“Tamil Proverb:
எனக்கு அட்டமத்துச் சனி.”
“Tamil Proverb:
எறும்பு முதல் எண்ணாயிரம் கோடிக்கும் தெரியும்.”
“Tamil Proverb:
எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறின் மழை பெய்யும்.”