“Tamil Proverb:
ஏரி பெருகில் எங்கும் பெருக்கு.”
“Tamil Proverb:
ஏரி பெருகில் எங்கும் பெருக்கு.”
“Tamil Proverb:
ஏரி பெருகில் எங்கும் பெருக்கு.”
“Tamil Proverb:
ஏரி உடைகிறதற்குமுன்னே அணை போடவேண்டும்.”
“Tamil Proverb:
"ஏதென்று கேட்பாரும் இல்லை, எடுத்துப் பிடிப்பாரும் இல்லை.”
“Tamil Proverb:
ஏது பிரியம்? இல்லாதது பிரியம்.”
“Tamil Proverb:
ஏதும் அற்றவனுக்கு ஏன் இரண்டு பெண்டாட்டி?”
“Tamil Proverb:
ஏண்டி பெண்ணே குந்தியிருக்கிறாய்? சோறு பற்றாமல்.”
“Tamil Proverb:
ஏண்டி பெண்ணே சோர்ந்திருக்கிறாய்? சோறு பத்தியம்.”
“Tamil Proverb:
ஏண்டி சிறுக்கி புல்லு ஆச்சா? ஒரு நொடிக்குமுன் கட்டாச்சே.”
“Tamil Proverb:
ஏண்டா முடிச்சு அவிழ்க்கிறாய்? என்பசி உனக்குத் தெரியுமா?”
“Tamil Proverb:
ஏண்டா புளியமரத்தில் ஏறினாய்? பூனைக்குட்டிக்குப் புல் பறிக்க.”
“Tamil Proverb:
ஏண்டா பட்டப்பகலில் திருடுகிறாய் ? என் அவசரம் உனக்குத் தெரியுமா?”
“Tamil Proverb:
ஏண்டா கருடா சுகமா? இருக்கற இடத்தில் இருந்தால் சுகம் தான்.”
“Tamil Proverb:
"ஏண்டா தென்னமரத்தில் ஏறினாய் என்றால், கன்றுக்குட்டிக்குப் புல் பிடுங்க என்றான்.”
“Tamil Proverb:
ஏணைக்கழிக்குக் கோணற்கழி வெட்டுகிறதா?”
“Tamil Proverb:
ஏணிக்கொம்புக்கு கோணக்கொம்பு போடலாமா?”
“Tamil Proverb:
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு ஆகுமா?”