“Tamil Proverb:
எறும்பு ஊரக் கல் குழியும்.”
“Tamil Proverb:
எறும்பு ஊரக் கல் குழியும்.”
“Tamil Proverb:
எறும்பு ஊரக் கல் குழியும்.”
“Tamil Proverb:
"எறும்பு எடுத்துப் போவதற்குத் தடி எடுத்து நிற்கிறது, பெரிய பூசனிக்காய் போகிறது தெரியாதா?”
“Tamil Proverb:
எறும்பு ஊர இடங்கொடுத்தால் எருதும் பொதியும் உள்ளே செலுத்துவான்.”
“Tamil Proverb:
எறும்பின் கண்ணுக்கு எருமை மூத்திரம் ஏகப்பெருவெள்ளம்.”
“Tamil Proverb:
எறும்புக்கும் தன் கையால் எண்சாண் உடம்பு.”
“Tamil Proverb:
எறும்பு ஊரக் கல் தேயும்.”
“Tamil Proverb:
எறும்புப் புற்றில் பாம்பு குடிகொள்வதுபோல.”
“Tamil Proverb:
எறும்புக்குக் கொட்டாங்கச்சி தண்ணீர் சமுத்திரம்.”
“Tamil Proverb:
"எறும்பின் கண் அதன் அளவுக்குப் பெரிது, ஆனையின் கண் அதன் அளவுக்குச் சிறியது.”
“Tamil Proverb:
எறும்பு கடிக்கப் பொறுக்காதா?”
“Tamil Proverb:
எறிகிறது முயலுக்குப் படுகிறது பற்றைக்கு.”
“Tamil Proverb:
"எள்ளுக்கு ஏழு உழவு உழுகிறவேளை, வெள்ளாளா கொள்ளுக்கு ஓர் உழவு உழுது பயிர்செய்.”
“Tamil Proverb:
எறிவானேன் சொறிவானேன்?”
“Tamil Proverb:
எள்ளும் கரும்பும் இறுக்கினால் பயன் தரும்.”
“Tamil Proverb:
எள்ளும் பச்சை அரிசியும்போல இருக்கவேண்டும்.”
“Tamil Proverb:
"எள்ளுத்தான் எண்ணெய்க்கு உலருகிறது, எலிப்பிழுக்கை என்னத்துக்கு உலருகிறது?”