“Tamil Proverb:
"உப்பு மிஞ்சினால் தண்ணீர், தண்ணீர் மிஞ்சினால் உப்பு.”
“Tamil Proverb:
"உப்பு மிஞ்சினால் தண்ணீர், தண்ணீர் மிஞ்சினால் உப்பு.”
“Tamil Proverb:
"உப்பு மிஞ்சினால் தண்ணீர், தண்ணீர் மிஞ்சினால் உப்பு.”
“Tamil Proverb:
உப்புத் தண்ணீருக்கு இலாமிச்சம் வேர் போடவேண்டுமா?”
“Tamil Proverb:
உப்பு நீர் மேகம் உண்டால் உலகிற் பிரவாகம்.”
“Tamil Proverb:
உப்பும் கர்ப்பூரமும் ஒன்றாய் வழங்குமா?”
“Tamil Proverb:
உப்புக் கட்டினால் லோகம் கட்டும்.”
“Tamil Proverb:
உப்பு வாணிகன் அறிவானா கர்ப்பூர விலை?”
“Tamil Proverb:
உப்புக்கண்டம் பறிகொடுத்த பார்ப்பாத்திபோல் விழிக்கிறாய்.”
“Tamil Proverb:
உப்புத் தின்றவன் தண்ணீரைக் குடிப்பான்.”
“Tamil Proverb:
உப்பு இட்டவர்களை உள்ளளவும் நினை.”
“Tamil Proverb:
உப்பு முதல் கர்ப்பூரம் வரைக்கும் வேண்டும்.”
“Tamil Proverb:
உப்பு இல்லாப் பண்டம் குப்பையிலே.”
“Tamil Proverb:
உப்பு இருந்த பாண்டமும் உண்மை இல்லா நெஞ்சும் தட்டி உடையாமல் தாமே உடையும்.”
“Tamil Proverb:
உப்பு இருந்த பாண்டமும் உபாயம் இருந்த நெஞ்சமும் தட்டி உடையாமல் தானே உடையும்.”
“Tamil Proverb:
உபாயத்தால் ஆகிறது பராக்கிரமத்தால் ஆகுமா?”
“Tamil Proverb:
"உபசார வார்த்தை காசாகுமா, உண்டாலொழியப் பசி தீருமா?”
“Tamil Proverb:
உபசாரம் செய்தவர்க்கு அபசாரம் பண்ணுகிறதா?”