“Tamil Proverb:
உலகிலே கள்ளனுக்கு ஊரார் யாவரும் பகை.”
“Tamil Proverb:
உலகிலே கள்ளனுக்கு ஊரார் யாவரும் பகை.”
“Tamil Proverb:
உலகிலே கள்ளனுக்கு ஊரார் யாவரும் பகை.”
“Tamil Proverb:
உலகம் பல விதம்.”
“Tamil Proverb:
"உலகத்துக்கு ஞானம் பேய், ஞானத்துக்கு உலகம் பேய்.”
“Tamil Proverb:
உருவிய வாளை உறையில் இடாத வீரன்.”
“Tamil Proverb:
"உருவத்தினால் அல்ல, இன்பப் பேச்சினால் கிளி நன்குமதிக்கப்படும்.”
“Tamil Proverb:
"உருவத்தை அல்ல குணத்தைப்பார், பணத்தையல்ல சனத்தைப்பார்.”
“Tamil Proverb:
உருப்படத் திருப்படும்.”
“Tamil Proverb:
உருத்திராக்ஷப் பூனை உபதேசம் பண்ணினதுபோல.”
“Tamil Proverb:
உருட்டும் புரட்டும் மிரட்டும் சொல்லும்.”
“Tamil Proverb:
உருத்திராக்ஷப் பூனை ஒன்றும் தெரியாதுபோல் இருக்கும்.”
“Tamil Proverb:
உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.”
“Tamil Proverb:
உருசி கண்ட பூனை உறியைத் தாவும்.”
“Tamil Proverb:
உருக்கம் உள்ள சிற்றாத்தை ஒதுக்கில் வாடி கட்டி அழ.”
“Tamil Proverb:
உருட்டப் புரட்ட உள்ளதும் உள்ளுக்கு வாங்கும்.”
“Tamil Proverb:
உரு ஏறத் திரு ஏறும்.”
“Tamil Proverb:
உரல் பஞ்சம் அறியுமா ?”