“Tamil Proverb:
உபசரியாக வீட்டிலே உண்ணாதிருப்பதே ஒரு கோடி தனம்.”
“Tamil Proverb:
உபசரியாக வீட்டிலே உண்ணாதிருப்பதே ஒரு கோடி தனம்.”
“Tamil Proverb:
உபசரியாக வீட்டிலே உண்ணாதிருப்பதே ஒரு கோடி தனம்.”
“Tamil Proverb:
உபகாரத்துக்கு அபகாரம் வருவது துரதிஷ்டம்.”
“Tamil Proverb:
உத்தியோகத்துக்குத் தக்க சுகம்.”
“Tamil Proverb:
உத்தமனுக்கு எத்தாலும் கேடு இல்லை.”
“Tamil Proverb:
உத்தியோகம் புருஷ லஷணம்.”
“Tamil Proverb:
உத்தமச்சேவகன் பெற்றதாய்க்கு அதிகம்.”
“Tamil Proverb:
உத்தமனுக்கும் தப்பிலிக்கும் உடன்படிக்கை வேண்டாம்.”
“Tamil Proverb:
உதைப்பானுக்கு வெளுப்பான் சாதிவண்ணான்.”
“Tamil Proverb:
உதைத்த கால் புழுக்கிறதற்குமுன்னே அடிவயிறு சீழ்கட்டுகிறது.”
“Tamil Proverb:
உதைத்த கால் புழுக்கிறதுபோது அல்லவோ புழுக்கம்?”
“Tamil Proverb:
உதிரத்துக்கு அல்லோ உருக்கம் இருக்கும்?”
“Tamil Proverb:
உதாரிக்குப் பொன்னும் துரும்பு.”
“Tamil Proverb:
உதறுகாலி வந்தாள் உள்ளதும் கெடுத்தாள்.”
“Tamil Proverb:
உதவி செய்வார்க்குச் சீட்டு எழுதினதுபோல.”
“Tamil Proverb:
உதவாப் பழங்கலமே ஓசை இல்லா வெண்கலமே?”
“Tamil Proverb:
உதவாத செட்டிக்குச் சீட்டு எழுதினதுபோல.”