“Tamil Proverb:
உரல் போய் மத்தளத்தோடே முறையிட்டதுபோல.”
“Tamil Proverb:
உரல் போய் மத்தளத்தோடே முறையிட்டதுபோல.”
“Tamil Proverb:
உரல் போய் மத்தளத்தோடே முறையிட்டதுபோல.”
“Tamil Proverb:
உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி.”
“Tamil Proverb:
உரலிலே தலையை மாட்டிக்கொண்டு உலக்கைக்குப் பயப்பட்டால் தீருமா ?”
“Tamil Proverb:
உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா ?”
“Tamil Proverb:
உயிர் இருந்தால் உப்புமாறித் தின்னலாம்.”
“Tamil Proverb:
உயிரோடு ஒரு முத்தம் தராதவள் செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?”
“Tamil Proverb:
உயிரோடு திரும்பிப் பாராதவர் செத்தால் முத்தம் கொடுப்பாரா?”
“Tamil Proverb:
உயிரை வைத்திருக்கிறதிலும் செத்தாற் குணம்.”
“Tamil Proverb:
உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி கருடன் ஆகுமா?”
“Tamil Proverb:
உயிரும் உடலும்போல.”
“Tamil Proverb:
உமியைக் குற்றிக் கைசலித்ததுபோல.”
“Tamil Proverb:
"உமக்கு என்ன, வயதுக்கு நரைத்ததோ மயிருக்கு நரைத்ததோ?”
“Tamil Proverb:
உப்போடு ஒன்பதும் பருப்போடு பத்தும் வேண்டும்.”
“Tamil Proverb:
உப்பைத் தொட்டுக் கொண்டு உரலை விழுங்கலாம்.”
“Tamil Proverb:
உப்பைத்தொட்டு உப்பைத் தின்னாதே.”
“Tamil Proverb:
உப்பைச் சிந்தினையோ துப்பைச் சிந்தினையோ?”