“Tamil Proverb:
அளகேசன் ஆனாலும் அளவு அறிந்து செலவு செய்யவேண்டும்.”
“Tamil Proverb:
அளகேசன் ஆனாலும் அளவு அறிந்து செலவு செய்யவேண்டும்.”
“Tamil Proverb:
அளகேசன் ஆனாலும் அளவு அறிந்து செலவு செய்யவேண்டும்.”
“Tamil Proverb:
"அளகாபுரி கொள்ளையானாலும், அதிஷ்ட ஈனனுக்கு ஒன்றும் இல்லை.”
“Tamil Proverb:
அளகாபுரியிலும் விறகுதலையன் உண்டு.”
“Tamil Proverb:
அழையா வீட்டிற்கு நுழையாச் சம்பந்தி.”
“Tamil Proverb:
அழுவார் அழுவார் தம் தம் துக்கமே திருவன்பெண்டீருக்கு அழுவாரில்லை.”
“Tamil Proverb:
அழுவார் அற்ற பிணமும் ஆற்றுவார் அற்ற சுடலையும்.”
“Tamil Proverb:
"அழுத்த நெஞ்சன் ஆருக்கும் உதவான், இளகின நெஞ்சன் எவர்க்கும் உதவுவான்.”
“Tamil Proverb:
அழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும்.”
“Tamil Proverb:
அழுத பிள்ளை உரம் பெறும்.”
“Tamil Proverb:
அழுதபிள்ளை பால்குடிக்கும்.”
“Tamil Proverb:
அழுதவனுக்கு அகங்காரமில்லை.”
“Tamil Proverb:
அழுத கண்ணும் சிந்திய மூக்கும்.”
“Tamil Proverb:
அழுக்கைத் துடைத்து மடிமேல் வைத்தாலும் புழுக்கைக் குணம் போகாது.”
“Tamil Proverb:
அழுக்கை அழுக்குக் கொல்லும் இழுக்கை இழுக்குக் கொல்லும்.”
“Tamil Proverb:
அழுக்குச் சிலைக்குள்ளே மாணிக்கம்.”
“Tamil Proverb:
அழுகையும் ஆங்காரமும் சிரிப்புக் கெலிப்போடா?”