“Tamil Proverb:
"அழுகிறதற்கு அரைப்பணம் கொடுத்து, ஓய்கிறதற்கு ஒரு பணம் கொடு.”
“Tamil Proverb:
"அழுகிறதற்கு அரைப்பணம் கொடுத்து, ஓய்கிறதற்கு ஒரு பணம் கொடு.”
“Tamil Proverb:
"அழுகிறதற்கு அரைப்பணம் கொடுத்து, ஓய்கிறதற்கு ஒரு பணம் கொடு.”
“Tamil Proverb:
அழுகிற வேளை பார்த்து அக்குள் பாய்ச்சுகிறான்.”
“Tamil Proverb:
அழுகிற பிள்ளைக்கு வாழைப்பழம் காட்டுகிறதுபோல.”
“Tamil Proverb:
"அழுகிற வீட்டில் இருந்தாலும் இருக்கலாம், ஒழுகுகிற வீட்டில் இருக்கலாகாது.”
“Tamil Proverb:
அழுகிற ஆணையும் சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.”
“Tamil Proverb:
அழுகள்ளர் தொழுகள்ளர் ஆசாரக்கள்ளர்.”
“Tamil Proverb:
அழிவழக்குச் சொன்னவன் பழிபொறுக்கும் மன்னவன்.”
“Tamil Proverb:
"அழிந்த நந்தவனத்தில் அசுவம் மேய்ந்து என்ன, கழுதை மேய்ந்து என்ன?”
“Tamil Proverb:
அழிந்தவன் ஆரோடு போனால் என்ன?”
“Tamil Proverb:
அழிக்கப்படுவானைக் கடவுள் அறிவீனன் ஆக்குவார்.”
“Tamil Proverb:
"அழச்சொல்லுகிறவன் பிழைக்கச்சொல்லுவான், சிரிக்கச்சொல்லுகிறவன் கெடச்சொல்லுவான்”
“Tamil Proverb:
"அழச்சொல்லுகிறவர் தமர், சிரிக்கச்சொல்லுகிறவர் பிறர்.”
“Tamil Proverb:
அழகுக்கு இட்டால் ஆபத்துக்கு உதவும்.”
“Tamil Proverb:
அழகுப்பெண்ணே காற்றாடி உன்னை அழைக்கிறாண்டி கூத்தாடி.”
“Tamil Proverb:
"அழகு இருந்து அழும், அதிஷ்டம் இருந்து உண்ணும்.”
“Tamil Proverb:
அழகிற்கு மூக்கை அறுப்பார் உண்டா?”