“Tamil Proverb:
அவ்வளவு இருந்தால் அடுக்கிவைத்து வாழேனோ.”
“Tamil Proverb:
அவ்வளவு இருந்தால் அடுக்கிவைத்து வாழேனோ.”
“Tamil Proverb:
அவ்வளவு இருந்தால் அடுக்கிவைத்து வாழேனோ.”
“Tamil Proverb:
அழகிலே பிறந்த பவளக்கொடி அகத்திலே பிறந்த சாணிக்கூடை.”
“Tamil Proverb:
அவையிலும் ஒருவன் சவையிலும் ஒருவன்.”
“Tamil Proverb:
அவிழ் என்ன செய்யும் அஞ்சு குணம் செய்யும் பொருள் என்ன செய்யும் பூவை வசம் செய்யும்.”
“Tamil Proverb:
"அவிவேகி உறவிலும், விவேகி பகையே நன்று.”
“Tamil Proverb:
அவித்த பயறு முளைத்த கதைபோல.”
“Tamil Proverb:
அவாந்தரத்தில் அக்கினி பற்றுமா?”
“Tamil Proverb:
அவன் வல்லாளகண்டனை வாரிப்போரிட்டவன்.”
“Tamil Proverb:
அவன் கொஞ்சப்புள்ளியா?”
“Tamil Proverb:
அவன் ஓடிப்பாடி நாடியில் அடங்கினான்.”
“Tamil Proverb:
அவன் எரிபொரியென்று விழுகிறான்.”
“Tamil Proverb:
அவன் என்னை ஊதிப் பறக்கடிக்கப் பார்க்கிறான்.”
“Tamil Proverb:
அவன் அவன் செய்த வினை அவன் அவனுக்கே.”
“Tamil Proverb:
அவன் என் தலைக்கு உலை வைக்கிறான்.”
“Tamil Proverb:
அவன் சிறகில்லாப் பறவை.”
“Tamil Proverb:
அவன் கையைக்கொண்டே அவன் கண்ணில் குத்தினான்.”