“Tamil Proverb:
அவன் தன்னாலே தான் கெட்டால் அண்ணாவி என்ன செய்வான்.”
“Tamil Proverb:
அவன் தன்னாலே தான் கெட்டால் அண்ணாவி என்ன செய்வான்.”
“Tamil Proverb:
அவன் தன்னாலே தான் கெட்டால் அண்ணாவி என்ன செய்வான்.”
“Tamil Proverb:
அவன் உனக்குக் கிள்ளுக்கீரையோ?”
“Tamil Proverb:
அவன் காலால் கீறினதை நான் நாவால் அழிக்கிறேன்.”
“Tamil Proverb:
அவன் தொத்தி உறவாடித் தோலுக்கு மன்றாடுகிறான்.”
“Tamil Proverb:
அவன் எனக்கு அட்டமத்துச்சனி.”
“Tamil Proverb:
அவன் உள்ளெல்லாம் புண் உடம்பெல்லாம் கொப்புளம்.”
“Tamil Proverb:
அவன் கழுத்துக்குக் கத்தி தீட்டுகிறான்.”
“Tamil Proverb:
"அவன் அவன் எண்ணத்தை ஆண்டவன் ஆக்கினாலும் ஆக்குவான், அழித்தாலும் அழிப்பான்.”
“Tamil Proverb:
அவன் அசையாது அணுவும் அசையாது.”
“Tamil Proverb:
அவன் காலால் முடிந்ததைக் கையால் அவிழ்க்கக்கூடாது.”
“Tamil Proverb:
அவன் காலால் இட்ட வேலையைக் கையால் செய்வான்.”
“Tamil Proverb:
அவன் சாதி எந்தப் புத்தி குலம் எந்த ஆசாரமோ அதுதான் வரும்.”
“Tamil Proverb:
அவன் மெத்த அத்துமிஞ்சின பேச்சுக்காரன்.”
“Tamil Proverb:
அவன் மிதித்த இடம் பற்றியெரிகின்றது.”
“Tamil Proverb:
அவன் மிதித்த இடத்தில் புல்லும் சாகாது.”
“Tamil Proverb:
அவன் ஒரு குளிர்ந்த கொள்ளி.”