“Tamil Proverb:
அவலட்சணம் உள்ள குதிரைக்குச் சுழி சுத்தம் பார்க்கிறதில்லை.”
“Tamil Proverb:
அவலட்சணம் உள்ள குதிரைக்குச் சுழி சுத்தம் பார்க்கிறதில்லை.”
“Tamil Proverb:
அவலட்சணம் உள்ள குதிரைக்குச் சுழி சுத்தம் பார்க்கிறதில்லை.”
“Tamil Proverb:
அவலமாய் வாழ்பவன் சபலமாய்ச் சாவான்.”
“Tamil Proverb:
அவர் அவர் எண்ணத்தை ஆண்டவர் அறிவார்.”
“Tamil Proverb:
அவர் அவர் மனசே அவர் அவர்க்குச் சாட்சி.”
“Tamil Proverb:
அவரா சுறுக்கே அரிவாண்மணை கருக்கே.”
“Tamil Proverb:
அவருடைய சிறகு முறிந்துபோயிற்று.”
“Tamil Proverb:
அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது.”
“Tamil Proverb:
அவமானம்பண்ணி வெகுமானம் பேசுகிறான்.”
“Tamil Proverb:
அவதிக்குடிக்குத் தெய்வமே துணை.”
“Tamil Proverb:
அவத்தனுக்கும் சமர்த்தனுக்கும் காணி கவை இல்லை.”
“Tamil Proverb:
அவதந்திரம் தனக்கு அந்தரம்.”
“Tamil Proverb:
அவசாரியென்று ஆனைமேல் ஏறலாம் திருடியென்று தெருவில் வரலாமா?”
“Tamil Proverb:
"அவசாரிக்கு வாய் பெரிது, அஞ்சு ஆறு அரிசிக்குக் கொதி பெரிது.”
“Tamil Proverb:
"அவசாரிக்கு ஆணை இல்லை, திருடிக்குத் தெய்வம் இல்லை.”
“Tamil Proverb:
அவசாரி ஆடினாலும் அதிஷ்டம் வேண்டும் திருடப் போனாலும் திறமை வேண்டும்.”
“Tamil Proverb:
அவசாரிபோகவும் ஆசை இருக்கிறது அடிப்பான் என்று பயமும் இருக்கிறது.”