“Tamil Proverb:
அவசரத்தில் உபசாரமா?”
“Tamil Proverb:
அவசரத்தில் உபசாரமா?”
“Tamil Proverb:
அவசரத்தில் உபசாரமா?”
“Tamil Proverb:
அவசரத்திற்குப் பாவம் இல்லை.”
“Tamil Proverb:
அவசரக்கோலம் அள்ளித் தெளிக்கிறேன்.”
“Tamil Proverb:
அவசரமானால் அரிக்கன் சட்டியிலும் கை நுழையாது.”
“Tamil Proverb:
அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.”
“Tamil Proverb:
அவகுணக்காரன் ஆகாசமாவான்.”
“Tamil Proverb:
அவகடம் உள்ளவன் அருமை அறியான்.”
“Tamil Proverb:
அல்லும் பகலும் அழுக்கறக் கல்.”
“Tamil Proverb:
அல்லாத வழியால் பொருள் ஈட்டல் காமம் துய்த்தல் இவை ஆகா.”
“Tamil Proverb:
அல்லாதவன் வாயில் கள்ளை வார்.”
“Tamil Proverb:
அல்லல் ஒருகாலம் செல்வம் ஒருகாலம்.”
“Tamil Proverb:
அல்லல் அருளாள்வார்க்கில்லை.”
“Tamil Proverb:
அல்லல் அற்ற படுக்கை அழகிலும் அழகு.”
“Tamil Proverb:
அல்லற்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும் படை.”
“Tamil Proverb:
அல்லவை தேய அறம் பெருகும்.”
“Tamil Proverb:
அல்லக்காட்டு நரி பல்லைக் காட்டுகிறதுபோல.”