“Tamil Proverb:
அடித்துப் பால் புகட்டுகிறதா?”
“Tamil Proverb:
அடித்துப் பால் புகட்டுகிறதா?”
“Tamil Proverb:
அடித்துப் பால் புகட்டுகிறதா?”
“Tamil Proverb:
அடித்துப் பழுத்ததும் பழமா?”
“Tamil Proverb:
அடித்த ஏருக்கும் குடித்த கூழுக்கும் சரி.”
“Tamil Proverb:
அடிச்சட்டிக்குள்ளே கரணம் போடலாமா?”
“Tamil Proverb:
"அடிக்கும் ஒரு கை, அணைக்கும் ஒரு கை.”
“Tamil Proverb:
அடிக்கும் காற்றிலே எடுத்துத் தூற்றவேண்டும்.”
“Tamil Proverb:
அடிக்கிற காற்று வெயிலுக்குப் பயன்படுமா?”
“Tamil Proverb:
அடிக்கிற காற்றுக்கும் பெய்கிற மழைக்கும் பயப்படவேண்டும்.”
“Tamil Proverb:
அடிக்க அடிக்கப் பந்து விசை கொள்ளும்.”
“Tamil Proverb:
அடி உதவுகிறதுபோல அண்ணன் தம்பி உதவுவார்களா?”
“Tamil Proverb:
அடாது செய்தவர் படாது படுவார்.”
“Tamil Proverb:
அடி அதிரசம் குத்துக் கொழுக்கட்டை.”
“Tamil Proverb:
"அடா என்பான், வெளியே புறப்படான்.”
“Tamil Proverb:
"அடங்கின பிடி பிடிக்கவேண்டும், அடங்காத பிடி பிடிக்கலாகாது.”
“Tamil Proverb:
அடம்பங்கொடியும் திரண்டால் மிடுக்கு.”
“Tamil Proverb:
அடங்காத மனைவியும் ஆங்கார புருஷனும்.”