“Tamil Proverb:
அடங்காத பெண்சாதியினாலே அத்தைக்கும் நமக்கும் பொல்லாப்பு.”
“Tamil Proverb:
அடங்காத பெண்சாதியினாலே அத்தைக்கும் நமக்கும் பொல்லாப்பு.”
“Tamil Proverb:
அடங்காத பெண்சாதியினாலே அத்தைக்கும் நமக்கும் பொல்லாப்பு.”
“Tamil Proverb:
அடங்காத பாம்பிற்கு ராஜா மூங்கில்த்தடி.”
“Tamil Proverb:
அடங்குவாரற்ற கழுக்காணியும் கொட்டுவாரற்ற மேளமுமாய்த் திரிகிறான்.”
“Tamil Proverb:
அடக்கமே பெண்ணுக்கு அழகு.”
“Tamil Proverb:
"அடக்கமுடையார் அறிஞர், அடங்காதார் கல்லார்.”
“Tamil Proverb:
அடக்கத்துப் பெண்ணுக்கு அழகேன்?”
“Tamil Proverb:
அஞ்செழுத்தும் பாவனையும் அவனைப்போல் இருக்கிறது.”
“Tamil Proverb:
"அஞ்சூர்ச்சண்டை சுண்டாங்கி, ஐங்கல அரிசி ஒரு கவளம்.”
“Tamil Proverb:
அஞ்சுவோரைக் கெஞ்சடிக்கப் பார்க்கிறான்.”
“Tamil Proverb:
அஞ்சு வயது ஆண்பிள்ளைக்கு ஐம்பது வயதுப் பெண் கால் முடக்கவேண்டும்.”
“Tamil Proverb:
அஞ்சுருத்தாலி நெஞ்சுருவக் கட்டிக்கொண்டு வந்தாற்போல் வலக்காரமாய்ப் பேசுகிறாய்.”
“Tamil Proverb:
"அஞ்சும் மூன்றும் உண்டானால், அறியாப் பெண்ணும் கறி சமைக்கும்.”
“Tamil Proverb:
அஞ்சு குஞ்சும் கறியாமே? அறியாப் பெண்ணும் பெண்டாமோ?”
“Tamil Proverb:
"அஞ்சு பணம் கொடுத்தாலும், இத்தனை ஆத்திரம் ஆகாது.”
“Tamil Proverb:
அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை.”
“Tamil Proverb:
"அஞ்சு காசுக்குக் குதிரையும் வேண்டும், அதுவும் ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.”