Tamil Proverb:
மயிர் பிளக்க வகைதேடினாற்போல.
English Translation:
Like seeking means to split a hair.,
Tamil Proverb:
மயிர் பிளக்க வகைதேடினாற்போல.
English Translation:
Like seeking means to split a hair.,
Tamil Proverb:
மயிர் பிளக்க வகைதேடினாற்போல.
English Translation:
Like seeking means to split a hair.,
Tamil Proverb:
மயிர் சுட்டுக் கரியாகிறதா?
English Translation:
Can charcoal be formed by burning hair?,
Tamil Proverb:
மயிர் ஊடாடாதார் நட்புச் சிறிதுபொருள் ஊடாடக் கெடும்.
English Translation:
Friendship so close that a hair cannot be introdued between the parties, will be destroyed if money matters interpose.",
Tamil Proverb:
மயிர் உள்ள சீமாட்டி வாரி முடிக்கிறாள்.
English Translation:
The damsel who has a fine head of hair, combs and dresses it.",
Tamil Proverb:
மந்திரி இல்லா யோசனையும் ஆயுதம் இல்லாச் சேனையும் கெடும்.
English Translation:
Decisions without councillors, and troops without arms, will perish.",
Tamil Proverb:
மந்தையிலும் பால் வீட்டிலும் தயிரா?
English Translation:
Do you expect milk in the fold, and curds at home?",
Tamil Proverb:
மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்.
English Translation:
It is the attribute of a minister to foretell things likely to occur.,
Tamil Proverb:
மந்திரம் இல்லான் பூசை அந்தி படுமளவும்.
English Translation:
Religious ceremonies not regulated by a form, will continue till sun-set.",
Tamil Proverb:
மந்திரம் கால் மதி முக்கால்.
English Translation:
The incantation is one fourth, and common sense three fourths.",
Tamil Proverb:
மந்திரத்தில் மாங்காய் விழுமா?
English Translation:
Will mangoes fall by a charm?,
Tamil Proverb:
மதுரைக்கு வழி வாயில் இருக்கிறது.
English Translation:
The way to Madura is in the mouth.,
Tamil Proverb:
மது பிந்து கலகம்போல் இருக்கிறது.
English Translation:
Like the uproar of a honey drop.,