Tamil Proverb:
தண்டிலே போனால் இரண்டில் ஒன்று.
English Translation:
When you go into the army, one of two-life or death.",
Tamil Proverb:
தண்டிலே போனால் இரண்டில் ஒன்று.
English Translation:
When you go into the army, one of two-life or death.",
Tamil Proverb:
தண்டிலே போனால் இரண்டில் ஒன்று.
English Translation:
When you go into the army, one of two-life or death.",
Tamil Proverb:
தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
English Translation:
It is the bent bow that will shoot.,
Tamil Proverb:
தட்டிப் பேசுவார் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.
English Translation:
When there is none to contradict tambi is very fierce.Tambi, a younger brother, is often used in a friendly way, when addressing a junior.",
Tamil Proverb:
தட்டானிடத்தில் இருக்கிறது அல்லது கும்பிடுசட்டியில் இருக்கிறது.
English Translation:
It is either in the possession of the goldsmith, or in his vessel.",
Tamil Proverb:
தட்டாரச் சித்து தறிச்சித்து வண்ணாரச் சித்துக்கு வராது.
English Translation:
The tricks of a goldsmith and of a weaver, are not equal to those of a washerman.",
Tamil Proverb:
தட்டான் தாழப் பறந்தால் தப்பாமல் மழை வரும்.
English Translation:
If a butterfly flies low, it is sure to rain.",
Tamil Proverb:
தட்டானைச் சேர்ந்த தறுதலை.
English Translation:
The fool-hardy who associated with the goldsmith.,
Tamil Proverb:
தட்டானும் செட்டியும்போல.
English Translation:
Like the goldsmith and the merchant.,
Tamil Proverb:
தட்டானும் செட்டியும் கண் சட்டியும் பானையும் மண்.
English Translation:
The goldsmith and the Chetty have each two eyes, the chatty and the pot are of earth.",
Tamil Proverb:
தட்டான் தாய்ப் பொன்னிலும் மாப்பொன் எடுப்பான்.
English Translation:
A goldsmith will pilfer the gold-dust even of his mother.,
Tamil Proverb:
தடிக்கு மிகுந்த மிடாவானால் என்ன செய்யலாம்? .
English Translation:
If the pot is too strong for the stick, what can be done?",
Tamil Proverb:
தடிக்கு அஞ்சிக் குரங்கு ஆடினதுபோல.
English Translation:
Like a monkey dancing for fear of the stick.,