“Tamil Proverb:
பருத்தி புடைவையாய்க் காய்த்ததுக்.”
“Tamil Proverb:
பருத்தி புடைவையாய்க் காய்த்ததுக்.”
“Tamil Proverb:
பருத்தி புடைவையாய்க் காய்த்ததுக்.”
“Tamil Proverb:
பத்து விதத்திலும் பறையனை நம்பலாம் பார்ப்பானை நம்பக்கூடாது.”
“Tamil Proverb:
பருத்திப் பொதிக்கு ஒரு நெருப்புப் பொறிபோல.”
“Tamil Proverb:
பத்து ஏர் வைத்துப் படைமரமும் தோற்றேன் எத்தனை ஏர் வைத்துக் கோவணமும் தோற்றாய்?”
“Tamil Proverb:
பருப்பிலே நெய் விட்டதுபோல.”
“Tamil Proverb:
பந்தம் சொன்னார் படைக்காகார்.”
“Tamil Proverb:
பருமரத்தை அண்டிய பல்லியும் சாகாது.”
“Tamil Proverb:
பந்திக்கு முந்தவேண்டும் படைக்குப் பிந்தவேண்டும்.”
“Tamil Proverb:
பல உமி தின்றால் ஒரு அவிழ் தட்டும்.”
“Tamil Proverb:
பயணக்காரன் பயித்தியக்காரன்.”
“Tamil Proverb:
பல சரக்குகாரனைப் பயித்தியம் பிடித்ததுபோல.”
“Tamil Proverb:
பயித்தியமோ பண்டாரமோ வென்றால் இப்போதுதான் தொடருகிறது என்றான்.”
“Tamil Proverb:
பல தீட்டுக்கு ஒரு முழுக்கு.”
“Tamil Proverb:
பந்தியிலே வேண்டாம் என்றால் இலை பொத்தல் என்கிறாய்.”
“Tamil Proverb:
பல துளி பெரு வெள்ளம்.”
“Tamil Proverb:
பயித்தியம் மாறிப்போச்சு உலக்கைத்தடி கொண்டுவா கோவணம் கட்ட.”