“Tamil Proverb:
பழத்திலே பழம் மிளகாய்ப்பழம்.”
“Tamil Proverb:
பழத்திலே பழம் மிளகாய்ப்பழம்.”
“Tamil Proverb:
பழத்திலே பழம் மிளகாய்ப்பழம்.”
“Tamil Proverb:
பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.”
“Tamil Proverb:
பழத்தேங்காயிலே தான் எண்ணெய்.”
“Tamil Proverb:
பல மரம் கண்ட தச்சன் ஒருமரம் வெட்ட மாட்டான்.”
“Tamil Proverb:
பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல.”
“Tamil Proverb:
பல பாவம் தீர ஒரு புண்ணியம் ஆகிலும் பண்ண வேண்டும்.”
“Tamil Proverb:
பழிக்கு ஆனோர் சிலர் பழி படுவோர் சிலர்.”
“Tamil Proverb:
பத்துப் பேரிலே பதினொராம் பேராய் இருக்கவேண்டும்.”
“Tamil Proverb:
பருத்திக்காடு உழுகிறதற்கு முன்னே பொம்மனுக்கு ஏழு முழம் திம்மனுக்கு ஏழு முழம்.”
“Tamil Proverb:
"பத்து வராகன் இறுத்தோம், என்றாலும் சந்தேகம் நிவர்த்தி ஆயிற்றே.”
“Tamil Proverb:
பருத்தி புடைவையாய்க் காய்த்ததுக்.”
“Tamil Proverb:
பத்து விதத்திலும் பறையனை நம்பலாம் பார்ப்பானை நம்பக்கூடாது.”
“Tamil Proverb:
பருத்திப் பொதிக்கு ஒரு நெருப்புப் பொறிபோல.”
“Tamil Proverb:
பத்து ஏர் வைத்துப் படைமரமும் தோற்றேன் எத்தனை ஏர் வைத்துக் கோவணமும் தோற்றாய்?”
“Tamil Proverb:
பருப்பிலே நெய் விட்டதுபோல.”
“Tamil Proverb:
பந்தம் சொன்னார் படைக்காகார்.”