“Tamil Proverb:
பழக பழகப் பாலும் புளிக்கும்.”
“Tamil Proverb:
பழக பழகப் பாலும் புளிக்கும்.”
“Tamil Proverb:
பழக பழகப் பாலும் புளிக்கும்.”
“Tamil Proverb:
பழங்கால் தூர்க்கவேண்டாம் புதுக்கால் வெட்ட வேண்டாம்.”
“Tamil Proverb:
பழத்திலே பழம் மிளகாய்ப்பழம்.”
“Tamil Proverb:
பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.”
“Tamil Proverb:
பழத்தேங்காயிலே தான் எண்ணெய்.”
“Tamil Proverb:
பல மரம் கண்ட தச்சன் ஒருமரம் வெட்ட மாட்டான்.”
“Tamil Proverb:
பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல.”
“Tamil Proverb:
பல பாவம் தீர ஒரு புண்ணியம் ஆகிலும் பண்ண வேண்டும்.”
“Tamil Proverb:
பழிக்கு ஆனோர் சிலர் பழி படுவோர் சிலர்.”
“Tamil Proverb:
பல முயற்சி செய்யினும் பகவன் மேல் சிந்தை வை.”
“Tamil Proverb:
பழம் புண்ணாளி பாதிவைத்தியன்.”
“Tamil Proverb:
பல வீட்டுப் பிச்சை ஆறாய்ப் பெருகும்.”
“Tamil Proverb:
பழிப்பான கல்வி பாவத்தின் ஊற்று.”
“Tamil Proverb:
"பலன் இல்லாப் பல நாளிலும், அறம் செய் ஒரு நாள் பெரிது.”
“Tamil Proverb:
பழிப்பன பகரேல்”
“Tamil Proverb:
"பலா உத்தமம், மா மத்திபம், பாதிரி அதமம்.”