“Tamil Proverb:
பலத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு.”
“Tamil Proverb:
பலத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு.”
“Tamil Proverb:
பலத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு.”
“Tamil Proverb:
பரிகாரி உறவு தெருவாசல் மட்டும்.”
“Tamil Proverb:
"பரிவு இல்லாப் போசனத்திற் பட்டினி நன்று, பிரியம் இல்லாப் பெண்டிற் பேய் நன்றி.”
“Tamil Proverb:
பத்துப் பணம் கொடுத்தாலும் இத்தனை பதைப்பு ஆகாது.”
“Tamil Proverb:
பருத்திக் கடையிலே நாய்க்கு அலுவல் என்ன?”
“Tamil Proverb:
பதறாத காரியம் சிதறாது.”
“Tamil Proverb:
பதறிச் செய்கிற காரியம் சிதறிக் கெட்டுப்போகும்.”
“Tamil Proverb:
பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழவேண்டும்.”
“Tamil Proverb:
பத்தி கொள்பவன் முத்தி உள்ளவன்.”
“Tamil Proverb:
"பத்தியத்துக்கு முருங்கைக்காய் கொண்டுவரச் சொன்னால், பால் தெளிக்க அகத்திக்கீரை கொண்டுவருவான்.”
“Tamil Proverb:
பத்தி இல்லாப் பூனை பரமண்டலத்துக்கு ஏறுமா?”
“Tamil Proverb:
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.”
“Tamil Proverb:
பத்தி இல்லாத புத்தி அசேதனம்.”
“Tamil Proverb:
பணம் என்ன செய்யும் பத்து விதம் செய்யும்.”
“Tamil Proverb:
பத்தி உண்டானால் முத்தி உண்டாம்.”
“Tamil Proverb:
"பணம் என்ன பாஷாணம், குணம் ஒன்றே போதும்.”